Wednesday, 9 November 2016

மருத்துவக் குறிப்புகள்

            தக்காளியின் மருத்துவப் பயன்கள்...




*கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.
*சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.
*தொண்டைப் புண்ணை ஆற்றும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.
*எலும்பை பலமாக்கும்.
*நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்தோலை பளபளப்பாக்கும்இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
*பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.
*மலச்சிக்கலை நீக்கும்.
*குடற்புண்களை ஆற்றும்.
*களைப்பைப் போக்கும்.
*ஜீரண சக்தியைத் தரும்.சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும்.
*தொற்று நோய்களைத் தவிர்க்கும்.
*வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
*கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.
*உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும்.
*நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.


தக்காளியில் உள்ள சத்துக்கள் :

இரும்புச் சத்து - 0.1மி.கிராம்
சுண்ணாம்புச் சத்து - 3.0மி.கிராம்
வைட்டமின் ஏ - 61 மி.கிராம்



உடல் சோர்வு நீங்க :
தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.


தோல் நோய் குணமாக :

நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் நீங்க :

காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.

இது போன்ற மேலும் இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - யை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

👇👇👇
https://www.whatstools.com/d/bvnkr_agbbobjfsq

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...