முடி கொட்டுவது நிற்க
சில குறிப்புக்கள்
முடி கொட்டிய
இடத்தில் ஐஸ்
கட்டியை தடவினால்
முடி வளரும்
* கசகசாவை பாலில்
ஊரவைத்து அரைத்து
அத்துடன் பாசிபருப்பு
மாவை கலந்து
தேய்த்து வர முடி
உதிர்தல் நிற்க்கும்.
* நன்கு வளர
கற்றாழை சாறில்
தேங்காய் எண்ணெய்
கலந்து தேய்த்தால்
முடி உதிராது
அடர்த்தியாகும்
நன்றாக வளரும்.
அத்துடன் தலையும்
குளிர்ச்சியாகும்.
* சிறிய
வெங்காயத்தின் சாறை
எடுத்து தலையில்
தேய்த்து ஊறவைத்து
குளித்தால் முடி
உதிராது.
* செம்பருத்தி
பூவுடன் தேங்காய்
எண்ணெய் கலந்து
தலையில் தேய்த்தால்
முடி உதிராது
அத்துடன் கூந்தல்
கருமையாகவும்
மாறும்.
* முட்டை வெள்ளை
கருவை தலையில்
தேய்த்து 10 நிமிடம்
கழித்து சிகைகாய்
போட்டு குளித்தால்
தலைமுடி உதிர்வது
சுத்தமாக நின்று
விடும்.
* வாரம் ஒரு முறை
முடக்கத்தான் கீரையை
அரைத்து தலையில்
தேய்த்து 5 நிமிடம்
ஊறியதும்
குளிக்கவும்.
இதுபோல் தொடர்ந்து
மூன்று மாத காலம்
குளித்து பர்க்கவும்.
முடி கொட்டுவது
நின்று விடும்
அதுமட்டும் அல்ல
இந்த கீரை நரை
விழுவதை தடுக்கும்.
கருகருவென முடி
வளர தொடங்கும்.
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...