Monday, 21 November 2016

மொழிகள் பல கற்போம் சிங்களம் பகுதி=2

பாடம்-2

மொழி-சிங்களம்.

2016/11/21





👉පිල්ලමි

[பில்லம்]

உயிர் குறிகள்



தமிழை போலவே சிங்களத்திலும் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும்  சேர்ந்து உயிர் மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அவ்வாறு மெய் எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்களாக மாற்ற பயன்படுத்துவது உயிர் குறிகளாகும்.
இப்போது அந்த உயிர் குறிகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் பார்ப்போம்.





★(ා)ඇලපිල්ල [அ(ea)லபில்ல] =(ா)அரவை

★(්)හල් කිරිම
[ஹல் கிறீம ]
=(.)புள்ளி

★(ි)ඉස්පිල්ල  [இஸ்பில்ல]
= (ி)விசிறி

★(ී)දික ඉස්පිල්ල
[தி(dh)க(g) இஸ்பில்ல] =(ீ)சுழிவிசிறி

★(ෙ)ෙකාම්බුව [கொம்புவ] =(ெ)கொம்பு

★(ො)ෙකාම්බුව හා  ඇලපිල්ල
[கொம்புவ ஹா அ(ea)லபில்ல]
=(ொ)
கொம்பு மற்றும் அரவை

★(ේ)ෙකාම්බුව හා හල් කිරිම
[கொம்புவ ஹா ஹல் கிறீம]
= (ே)இரட்டை கொம்பு

★(ෝ)ෙකාම්බුව හා ඇලපිල්ල සමග හල් කිරිම [கொம்புவ ஹா அ(ea)லபில்ல சமக ஹல் கிறீம]
 =(ோ)இரட்டை கொம்பு மற்றும் அரவை

★(ෛ)ෙකාම්බු
 ෙදක
[கொம்பு தெ(dh)க]
=(ை) சங்கிலிகொம்பு

★(ු)කෙටි කොන් පාපිල්ල [கெடி(t) கோண் பாபில்ல]

★ (ූ)දිග කොන් පාපිල්ල [திக கோண் பாபில்ல]



👉ඇලපිල්ල

 அ(ea)பில்ல

      அரவு


மேலே பார்த்த உயிர் குறிகளை பயன்படுத்தும் முறைகளை விரிவாக பார்ப்போம்.




(க-கயண்ண)

க +ா= கா
👆இங்கு "க "என்ற எழுத்து "கா"வாக உருமாறும் போது (ா) அரவு சேர்க்கபடுகிறது.
அதே போல
     சிங்களத்தில் (ක) என்ற எழுத்து (කා)வாக உருமாறும் போது அரவுக்கு பதிலாக சிங்களத்தில் (ා)என்ற குறி சேர்க்கப்படுகிறது.
http://tamillifeskills1.blogspot.com

✍උදාහරණය
[உதாகரணய]
உதாரணம்

ක +ා =කා
க +ா= கா

හ +ා =හා
ஹ+ ா =ஹா

ප +ා =පා
ப +ா= பா

ම +ා= මා
ம+ ா =மா

ඇලපිල්ල සහිත සරල වචන ලියමු
[அ(ea)லபில்ல சஹித சரல வசன லியமு]
அரவு குறிகளை கொண்ட இலகுவான வசனங்களை எழுதுவோம்.

✍(පා)න් [பாண்]
(பா)ண்

✍අලු(මා)රිය
[அலுமாரிய]
அலு(மா)ரி

✍(මා)ලය [மாலய]
(மா)லை

✍(පා)සල [பாசல]
பாடசாலை

✍(පා)ඩම [பாடம]
பாடம்

✍(පා)ර  [பார]
பாதை

✍(පා)ලම [பாலம]
பாலம்





👉හල්කිරීම

[ ஹல்கிறீம]

புள்ளி


ல + . =ல்

👆மேலே "ல" என்ற எழுத்து "ல்" ஆக உருமாற (.) இடப்படும்.
இதற்கு பதிலாக சிங்களத்தில் (්/ි) ஆகிய இரு வகை குறிகளும் பயன் படுத்தப்படும்.

✍උදාහරණය
[உதாகரணய]
உதாரணம்

க + . = க்
ක + ් = ක්

ப + . = ப்
ප + ්=  ප්

ல + .= ல்
ල + ් = ල්

ச + . =ச்
ස + ් = ස්

த + . =த்
ත + ් = ත්

இவ்வாறு அனைத்து எழுத்துக்களுக்கும் இந்த (./්)குறியே பயன் படுத்தப்படும்.

👉 சில குறிப்பிட்ட எழுத்துக்கு மட்டுமே  இந்த (ි)குறி பயன் படுத்தப்படுகிறது.


✍උදාහරණය
உதாகரணய
உதாரணம்

ஸ + . = ஸ்
ච + ි ච්

ட + . = ட்
ට + ි ට්

ட + . = ட்
ඩ + ි ඩ්

ப + . = ப்
බ + ි බ්

ம + . = ம்
ම + ි ම්

வ + . = வ்
ව + ි ව්

http://tamillifeskills1.blogspot.com
இந்த வகையான எழுத்துக்களுக்கு மட்டுமே இந்த (ි)குறி
 படுத்தப்படும்.




👉 [ஹல் கிறீம சஹித சரல வசன லியமு]

 புள்ளிகளுடன் கூடிய இலகுவான வசனங்களை எழுதுவோம்.


✍ගල් [க(g)ல்]
கல்

✍බස් [ப(b)ஸ்]
பஸ்

✍පැන්සල [பென்சல]
பென்சில்

✍කණ්නාඩිය [கண்ணாடிய]
கண்ணாடி

✍අක්කා [அக்கா]
அக்கா

✍ෙතාප්පිය [தொப்பிய]
தொப்பி

✍ඇස් [அ(ea)ஸ்]
கண்

✍පාන් [பாண்]
பாண்




👉ඉස්පිල්ල

[இஸ்பில்ல]

விசிறி


அடுத்து "க" என்ற எழுத்து "கி" யாக மாறுவதற்கு (ி) விசிறி சேர்ப்பது போல
சிங்களத்தில் (ක)என்ற எழுத்து (කි)யாக மாறும் போது (ි)இஸ்பில்ல என்ற குறி பயன்படுத்தப்படுகிறது.

✍ උදාහරණය [உதாகரணய]
உதாரணம்

க +ி =கி
ක+ ි= කි

ஹ+ ி =ஹி
හ + ි= හි

ப +ி =பி
ප + ි= පි

ம +ி= மி
ම + ි =මි

ல +ி = லி
ල + ි =ලි

வ +ி= வி
ව + ි =වි


👉ඉස්පිල්ල සහිත සරල වචන ලියමු

[இஸ்பில்ல சஹித சரல வசன லியமு]

விசிறி குறிகளை கொண்ட இலகுவான வசனங்களை எழுதுவோம்.


✍සීනි [சீனி]
சீ(னி)

✍සූරිය [சூரிய]
சூ(ரி)யன்

✍ෙරාටි [ரொடி]
ரொட்(டி)

✍ගිරවා [கிரவா]
(கி)ளி

✍තක්කාලි [தக்காளி]
தக்கா(ளி)

✍ෙපනි [பெனி]
பா(னி)

👉கேள்வி பதில்


1.පිල්ලම් කියන්ෙන ෙදමල ෙතරැම ෙමාකක්ද?
[Pillam kiyanne themala theruma mokak da?]
பில்லம் என்பதன் தமிழ் கருத்து என்ன?

📝உயிர் குறிகள்

2.හල් කිරීම කියන්ෙන ෙමාකක්ද?
[ hal kireema kiyanne mokakda?]
ஹல்கிறீம என்பது என்ன?

📝 புள்ளி

3.ඇලපිල්ලට උදාහරණ 2ක්  ලියන්න
[Elapillata uthaharana 2k liyanna]
எலபில்லட உதாரணம் 2 கூறுக?

📝பாண் පාන්
    ஹால் හාල්

4.ඉස්පිල්ලට ෙදමළ වචන ෙමාකක්ද?
[ispillata themala wachana mokakda]
இஸ்பில்ல என்பதன் தமிழ் சொல் என்ன?

📝 விசிறி

5.හල් කිරීම වර්ග 2ම ලියන්න
[hal kireema warga 2 kama liyanna]
புள்ளியின் இரு வகையையும்  எழுதுக.

📝 ්
       ි




👉දිග ඉස්පිල්ල

[திக இஸ்பில்ல ] 

சுழி விசிறி

http://tamillifeskills1.blogspot.com

சுழி விசிறி (ீ ) சிங்களத்தில் (ී) දිග ඉසිපිල්ල இவ்வாறு அமையும்.
அதாவது,
✍உதாரணமாக
[உதாகரணய]
උදාහරණය

ல +ீ =லீ
ල + ී = ලී

க+ ீ =கீ
ක + ී = කී

ப +ீ =பீ
ප + ී = පී

ச +ீ =சீ
ස + ී = සී

ந +ீ =நீ
න + ී = නී

👉දිග ඉස්පිල්ල සහිත  වචන ලයමු

[திகி இஸ்பில்ல சஹித சரல வசன லியமு ]

சுழி விசிறிகளை கொண்ட வசனங்களை எழுதுவோம்.


✍(සී)නි [சீனி]
(சீ)னி

✍(ගී)තා [கீதா]
(கீ)தா

✍(ලී)ක්ස් [லீக்ஸ்]
(லீ)க்ஸ்

✍(මී)යා [மீயா]
எலி

✍සං(ගී)තය [சங்கீதய]
சங்(கீ)தம்

✍(සී)නු [சீனு]
(சீ)னு




👉ෙගදර වැඩ 

[கெதர வெட]

Home wrk


✍පහත සඳහන් අකරැවලට අදාල පිල්ලම්වලින් ෙවන්කර ලියන්න
[பஹத சந்தகன் அகுறுவளட அதால பில்லம் வலின் வென்கர லியன்ன.]  கீழே உள்ள எழுத்துக்களை உரிய குறிகளில் வேறுபடுத்தி எழுதுக.
උදාහරණය Ex-
ක ා කා
ක ් ක්
ක ි කි
ක ී කී

★ප




★ම




★ර




★න




★ස




★ල





✍සුදුසු වචනවල සිංහලන් ලියන්න
[சுதுசு வசனவள சிங்களென் லியன்ன]
பொருத்தமான சொற்களை சிங்பளத்தில் எழுதுக.
★அலுமாரி-
★மாலை-
★தொப்பி-
★பென்சில்-
★சூரியன்-
★கிளி-
★எலி-
★சங்கீதம்-

✍සුදුසු වචනවල ෙදමළන් ලියන්න
[சுதுசு வசனவள தெமழென் லியன்ன.]
பொருத்தமான சொற்களை தமிழில் எழுதுக.
★සීනු-
★මීයා-
★ෙපනි-
★ගිරවා-
★කණ්නාඩිය-
★පාසල-

✍පහත සඳහන් වචනවල අදාල පිල්ලම්වලින් ෙවන්කර ලියන්න
[பஹத சந்தகன் வசனவள அதாள பில்லம்வளின் வென்கர லியன்ன]
பொருத்தமான சொற்களை குறிகளின் மூலம் வேறுபடுத்தி எழுதுக.
උදාහරණය
   (පා)න්- அலபில்ல (அரவு)

★(ලී)ක්ස් -
★(පා)ර-
★ෙප(න්)සල-
★ග(ල්)-
★සූ(ර්)ය-
★(ගී)තා-
★තක්කා(ලි)-

✍පිල්ලම්වලට අදාල සිංහල නම ලියන්න
[பில்லம்வலட அதால சிங்கள நம லியன்ன]
குறிகளுக்கு பொருத்தமான சிங்கள பெயரை எழுதுக?
★ ී
★ ා
★ ්
★ ි

✍හල්කිරීෙම තියන පිල්ලම් වර්ග ම ෙමාකක්ද? එවට උදාහරණ පහ පහ ලියන්න
[ஹல்கிறீமே தியன பில்வலம் வர்க தெகம  மொகக்த?
ஏவட உதாகரண பஹ பஹ லியன்ன.]
புள்ளியின் இரு வகையும் எவை.?
அவற்றிற்கு ஐந்தைந்து உதாரணம் எழுதுக



பகுதி-3 அடுத்த வாரம் தொடரும்...

BY-INSTRUCTORS OF SINHALA-


Name- Shafna.
From- Srilanka (kandy)

Name- Shafrana
From- Srilanka (kekirawa)

Name- Kanesan 
From- Srilanka (kinniya)


ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...