Sunday, 6 November 2016

கவிதை தொகுப்பு

          நண்பிக்கு




மண்ணில் உங்களை விதைத்து
உரமிட்டு உயர்த்தி
விட்ட
அன்னையும் தந்தையும்
உயிரிழந்து உலககன்று
மறுமையெனும் மறு உலகை அடைய
மண்ணகம் விட்டு
பயணித்து விட்டனர்..

தீபமேற்றியவர் அணைந்து
விட்டனர்..
அழாதே நண்பி..

அன்னையாய் தந்தையாய்
அருகிருந்து
உன் உளத்தீயை
உற்ற நண்பர்கள் நாங்கள்
அனைக்கிறோம் அன்பு
நீரால்...

நீரில் நிழலாய் துன்பம்
மற...
மறு உலகம் பெயர்தவர்களுக்காய்
மண்ணிப்புக் கேள்..

பிர்தவுஸில் பிரவேசிக்க
பிரார்த்தனை செய்.....

*புத்தளத்துக் கவி*
✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽

by- நிஸ்னியா
Frm- கொத்தாந்தீவு புத்தளம்

உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்

👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை

Email- tamillifeskills@gmail.com
  •  
  •  


No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...