மழைக்காலங்களில் மேக்கப் அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
‘‘மழையோ, வெயிலோ எப்படி இருந்தாலும் குறைவாக மேக்கப் போட்டால்தான் அழகாக இருக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் மேக்கப் போட்டிருப்பது அப்பட்டமாக தெரியக்கூடாது. அதேசமயம் மழையில் நனைந்தாலும் மேக்கப் கரைந்து ஓடக்கூடாது. அதற்காகவே வந்துள்ளது வாட்டர் ப்ரூப் மேக்கப். இது மழையில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது.
வாட்டர் ப்ரூப் மேக்கப்போல் மற்றொன்று ஆயில் மேக்கப். தண்ணீர் எண்ணெய் மேல் ஒட்டாது என்பதால், இந்த மேக்கப்பையும் பயன்படுத்தலாம். முதலில் முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன்பிறகு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையம் மற்றும் இதர தழும்பு இருக்கும் பகுதிகளை கன்சீலர் கொண்டு மறைக்க வேண்டும். அடுத்து பவுண்டேஷன். சரும நிறத்திற்கு ஏற்ப பவுண்டேஷன் போட வேண்டும். இது மேக்கப்பை சருமத்தில் பிடித்துக்கொள்ள உதவும்.
கடைசியாக மைக்ரோசாப்ட் பவுடர். இது மிக நுண்ணிய பவுடர் என்பதால், சருமத்தில் திட்டு திட்டாக இல்லாமல் சமமாக பரவும். அதே போல் பவுண்டேஷன் மற்றும் எந்தவித கிரீமாக இருந்தாலும் சருமத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக பரவி சருமத்தை சீராக காட்டும். வியர்த்தாலோ அல்லது மழையில் நனைந்தாலோ, முகத்தில் படிந்துள்ள தண்ணீரை ஒற்றி எடுக்க வேண்டும். அழுத்தி துடைத்தால் அந்தப் பகுதியில் மட்டும் மேக்கப் கலைந்து போகும் வாய்ப்புள்ளது.
சருமத்துக்கு மேக்கப் போட்டபிறகு, கண்களை அழகு படுத்த வேண்டும். சிலருக்கு பெரிய கண்கள் இருந்தால் அதை வெளிப்படுத்த கண்களுக்கு மேக்கப் போடலாம். முதலில் ஐஷேேடா. பகலில் மேக்கப் போடும் போது பிங்க், பிரவுன், தங்க நிறங்களை பயன்படுத்தலாம். அதுவே இரவு நேரங்களில் கருப்பு, நீலம், பச்சை என அடர்த்தியான நிறங்களை பயன்படுத்தலாம். சில சமயம் இரண்டு நிறங்கள் சேர்ந்து போட்டால் பார்க்க அழகாக இருக்கும். இதில் தங்க நிறம் எல்லா நிறஐஷேடோக்களுக்கும் செட்டாகும் என்பதால், அதை பயன்படுத்தினால் பார்க்க அழகாக இருக்கும்.
அடுத்து ஐலைனர். உடையின் நிறத்துக்கு ஏற்ப போடலாம். கடைசியாக மஸ்காரா. இது இமை முடிகளை அழகாக எடுத்துக் காட்டும். இவை எல்லாமே வாட்டர் ப்ரூப் என்பதால், தண்ணீர் பட்டாலும் கரையாது. கடைசியாக பிளஷ். இது முகத்தில் கண்ணம், மூக்கு போன்ற பகுதியை அழகாக எடுத்துக் காட்டும். அடுத்து உதட்டு சாயம். பிங்க், பிரவுன் என்றுமே அழகாக இருக்கும். விருப்பப்பட்டால், கிளாஸ் போட்டுக்கொள்ளலாம். இது உதட்டை மேலும் அழகாக எடுத்துக் காட்டும்...’’

👇👇👇
https://www.whatstools.com/d/bvnkr_agbbobjfsq
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...