பாடம்-02
மொழி-அரபிக்.
2016/11/23
இன்று நாம் அருகில் இருப்பவைகளை சுட்டிக்காட்ட பயன்படும் சுட்டு பெயர்ச்சொற்களை படிக்கலாம்!!!
SINGULAR: ஒருமை
هَذَا
1. ஹாதா -HADHA
ஹாதா -HADHA-என்றால்!
THIS - இவர் (ஒரு நபர்) (அ ) இது (ஒரு பொருள்) என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் ஆண் பால் உயிரினங்களையோ (அ) பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும் பதமாகும்!!!!
هَذِهِ
2. ஹாதிஹி-HADHIHI
ஹாதிஹி-HADHIHI என்றால்!
THIS - இவள் (ஒரு பெண்) (அ ) இது (ஒரு பொருள்) என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் பெண் பால் உயிரினங்களையோ (அ) பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும் பதமாகும்!!!!
http://tamillifeskills1.blogspot.com
DUAL: இருமை
هَذَانِ
1. ஹாDHதானி-HADHANI
ஹாDHதானி-HADHANI- என்றால்!
THESE (BOTH)
இவர்கள் (இரு நபர்கள்) (அ ) இவை (இரு பொருள்கள்) என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் இரண்டு ஆண் பால் உயிரினங்களையோ (அ) பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும் பதமாகும்!!!
هَتَانِ
2. ஹாTதானி-HATHANI
ஹாTதானி-HATHANI- என்றால்!
THESE (BOTH)
இவர்கள் (இரு பெண்கள்) (அ ) இவை (இரு பொருள்கள்) என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் இரண்டு பெண் பால் உயிரினங்களையோ (அ) பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும் பதமாகும்!!!
PLURAL: பன்மை
هَؤُلَاءِ
1. ஹாவுலாஇ-HAVULAAYI
ஹாவுலாஇ-HAVULAAYI- என்றால்!
THESE (ALL)
இவர்கள் (பல நபர்கள்) என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் பல ஆண்கள் மற்றும் பெண்களை சுட்டி காட்ட பயன்படும் பதமாகும்!!!
هَذِهِ
2. ஹாதிஹி-HADHIHI
ஹாதிஹி-HADHIHI- என்றால்!
THESE (ALL THINGS)
இவைகள் (பல பொருள்கள்) என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் பல ஆண் பால் மற்றும் பெண் பால் பொருள்களை சுட்டி காட்ட பயன்படும் பதமாகும்!!!
http://tamillifeskills1.blogspot.com
هِنَا
4. ஹினா-HINA
ஹினா-HINA என்றால்!
HERE - இங்கு என்று பொருள்படும்.
தூரத்தில் இருப்பவைகளை சுட்டிக்காட்டும் பெயர் சொற்களை காண்போம்!
SINGULAR :ஒருமை
ذَلِكَ
1. தாலிக -DHALIKA .
தாலிக -DHALIKA- என்றால்!
THAT அவர் (ஒரு நபர்) (அ ) அது (ஒரு பொருள்) என்று பொருள்படும்!
இது தூரத்தில் இருக்கும் ஆண் பால் உயிரினங்களையோ (அ) பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும்
பதமாகும்!!!!
تِلْكَ
2. தில்க-THILKA
தில்க-THILKA- என்றால்!
THAT அவள் (ஒரு பெண்) (அ ) அது (ஒரு பொருள்) என்று பொருள்படும்!
இது தூரத்தில் இருக்கும் பெண் பால் உயிரினங்களையோ (அ) பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும்
பதமாகும்!!!!
DUAL : இருமை
ذَانِكَ
1. DHதானிக-DHANIKA
DHதானிக-DHANIKA- என்றால்!
THOSE (BOTH)
அவர்கள் (இரு நபர்கள்) (அ ) அவை (இரு பொருள்கள்) என்று பொருள்படும்!
இது தூரத்தில் இருக்கும் இரண்டு ஆண் பால் உயிரினங்களையோ (அ) இரு பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும்
பதமாகும்!!!
تَانِكَ
2. THதானிக -THANIKA
THதானிக -THANIKA- என்றால்!
THOSE (BOTH)
அவர்கள் (இரு பெண்கள்) (அ ) அவை (இரு பொருள்கள்) என்று பொருள்படும்!
இது தூரத்தில் இருக்கும் இரண்டு பெண் பால் உயிரினங்களையோ (அ) இரு பொருள்களையோ சுட்டி காட்ட பயன்படும்
பதமாகும்!!!
PLURAL: பன்மை
أُوْلئِكَ
1. உலாஇக-VULAAYIKA
உலாஇக-VULAAYIKA- என்றால்!
THOSE (ALL)
அவர்கள் (பல நபர்கள்) என்று பொருள்படும்!
இது தூரத்தில் இருக்கும் பல ஆண் பால் மற்றும் பெண் பால் நார்களை சுட்டி காட்ட பயன்படும்
பதமாகும்!!!
PLACE : இடம்
هِنَا
1. ஹினா- HINA
ஹினா- HINA என்றால்!
HERE இங்கு என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் இடத்தை சுட்டி காட்ட பயன்படும்
பதமாகும்!!!
هُنَاكَ
2.ஹுனாக- HUNAKA
ஹுனாக- HUNAKA என்றால்!
THERE - அங்கு என்று பொருள்படும்!
இது அருகில் இருக்கும் இடத்தை சுட்டி காட்ட பயன்படும்
பதமாகும்!!!
http://tamillifeskills1.blogspot.com
👨👩👧👧 *أَسْمَاءُ اْلأَقَارِبْ - அஸ்மாஉல் அகாரிப்: உறவுமுறைகள்*👨👩👧👧
👱🏼 *أَبٌ - அபுன் :*
தந்தை👱🏼
👩🏻 *أَمٌّ - உம்முன்*:
தாய்👩🏻
👦🏻 *أَخٌ -அகுன்* :
சகோதரன்👦🏻
👧🏻 *أُخْةٌ - உக்துன்*:
சகோதரி👧🏻
👴🏻 *جَدٌّ - ஜத்துன்*:
பாட்டன்👴🏻
👵🏻 *جَدَّةٌ- ஜத்ததுன்*:
பாட்டி👵🏻
👨🏼 *عَمٌّ - அம்முன்*:
சச்சா👨🏼
👩🏼 *عَمَّةٌ - அம்மதுன்*:
மாமி 👩
👨🏽 *خَالٌ - காலுன்* :
மாமா👨🏽
👩🏽 *خَالَةٌ - காலதுன்*:
சாச்சி 👩
👶🏻 *اِبْنٌ - இப்னுன்*:
மகன்👶🏻
👸🏻 *بِنْتٌ -பின்துன்*:
மகள்👸🏻
👶🏼 *حَفِيْدٌ - ஹஃபீதுன்*:
பேரன்👶🏼
👶 *حَفِيْدَةٌ - ஹஃபீததுன்*:
பேத்தி👶
*الكَلِمَاتُ الْجَدِيْدَةُ:புதிய சொற்கள்*
بَيْتٌ- வீடு
باَبٌ- கதவு
قَلَمٌ- பேனை
مِفْتَاحٌ- திறப்பு
مَكْتَبٌ- மேசை
سَرِيْرٌ- கட்டில்
كُرْسِيٌ- கதிரை
نَجْمٌ- நட்சத்திரம்
حَجَرٌ- கல்
لَبَنٌ- பால்
سُكَّرٌ- சீனி
பகுதி-03 அடுத்த வாரம் தொடரும்...
Name- Risla
From-Srilanka (Galle)
ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇
Email:-tamillifeskills@gmail.com
BY- INSTRUCTORS OF Arabic
Name- NachiyaFrom- India (Ramanathaburam)
Name- Risla
From-Srilanka (Galle)
ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇
Email:-tamillifeskills@gmail.com
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...