பாடம்-1
மொழி-அரபிக்.
2016/11/16
*இன்று சுட்டு பெயர்ச் சொல்களை படிப்போம்!!!
PRONOUN:*
ًًَ*اعوذ
(அஊdhத்) நான் காவல் தேடுகிறேன்*بالله*
(Bபில்லாஹி)அல்லாஹ்வை காெண்டு
*من*
(மின்)இருந்து(விட்டும்)
*اشيطان*
(அஷ்ஷைத்தான்) ஷைத்தானிடமிருந்து*الرجيم*
(அர்ரஜீம்) விரட்டபட்ட்*باسم*
(Bபிஸ்மி) பெயரைகாெண்டு*الله*
(அல்லாஹ்) அல்லாஹ்வின்*ارحمن*
(அர்ரஹ்மான்) அளவற்ற அருளாளன்الرحيم
(அர்ரஹீம்)நிகரற்ற அன்புடயாேன்.
http://tamillifeskills1.blogspot.com
*இன்று சுட்டு பெயர்ச் சொல்களை படிப்போம்!!!*
PRONOUN:*
هذا
(ஹாதா)*ذلك*
(தாலிக்)அது
درس
(தரஸ்)
பாடம் جمل
(ஜமலுன்)ஒட்டகம்
*كلب*
(கல்பு)நாய்
*فرس*
(Fபரஸுன்)குதிரை
كتاب
(கிதாbப்)புத்தகம்
*عربي*
(அர்பிக்)அரபிக் மாெழி
*من؟*
(மன்)யார்?
http://tamillifeskills1.blogspot.com
*இன்று சுட்டு பெயர்ச் சொல்களை படிப்போம்!!!*
PRONOUN:*
*(ما)*
(மா) என்ன*(قرد)*
(கிர்துன்)குரங்கு
*( ولد)*
(வலதுdhன்)பையன்.சிறுவன்
*(رجل)*
(ரஜ்லுன்)மனிதர்
*(انا)*
(அனா)நான்
*(نحن)*
(நஹ்ன்ஊ)நாங்கள்
*(انت)*
(அன்thத்)நீ
*(انتم)*
(அன்துth)நீங்கள்
*(صغير)*
சஹீர்சிறியவர்
பகுதி-2 அடுத்த வாரம் தொடரும்...
BY- INSTRUCTORS OF Arabic
Name- NachiyaFrom- India (Ramanathaburam)
Name- Risla
From-Srilanka (Galle)
ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇
Email:-tamillifeskills@gmail.com
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...