Monday, 21 November 2016

மொழிகள் பல கற்போம் சிங்களம் பகுதி=1

பாடம்-1

மொழி-சிங்களம்.

2o16/11/14



சிஙகளள அரிச்சுடியில் சில எழுத்துக்கை மட்டும் முையாக விளக்கி அறிந்து உரிய வடிவில் எழுதுவர். அதை இப்ோது அவதானிப்ோம்........





★ස්වර අක්ෂර
(ஸ்வர அக்சர)
உயிர் எழுத்துக்கள்

අ :(a)-அ
ආ :(aa)-ஆ
ඇ :(ae)-அ
ඈ :(aē)-ஆ
ඉ :(e)-இ
ඊ :(ē)-ஈ
උ :(u)-உ
උෟ :(ū)-ஊ
එ :(e)-எ
ඒ :(eā)-ஏ
ඓ :(ai)-ஐ
ඔ :(o)-ஒ
ඔි :(ó)-ஓ
ඔෟ :(au)-ஔ


சிங்கள உயிர் எழுத்துக்களை வைத்து வரும்  சொற்கள்.

http://tamillifeskills1.blogspot.com

★වචනය (வச்சனய)- சொற்கள்


අ- අම්මා அம்மா
A -amma
அம்மா

ආ -ආච්චි ஆச்சி
Aa -aachchi
பாட்டி

 ඇ -ඇස எச
Ae- aesa
கண்

ඈ -ඈපා ஆபா
Aē -aēpa


ඉ -ඉර இர
E -era
சூரியன்

ඊ  -ඊතලය ஈதல
Ē -ēthalaya
அம்புக்குறி

 උ- උල உல
U- ula
உளி

උෟ- උෟ රා ஊரா
Uu -uuraa
பன்றி

 එ  -එඑවා எழுவா
E- eluwa
ஆடு

ඒ -ඒදණ්ඩ ஏதண்ட
Eā -ēathanda

ඓ -ඓතිහාසික ஐதிஹாசிக
Ai -aithihasika

ඔ -ඔටුවා ஒடுவா
O -otuwaa
ஒட்டகம்

ඔි -ඔිලු ஓலு
Ò -òlu

ඖ -ඖසද ஔசத
Au- ausatha
மருத்துவம்


நாம் இப்போது sihala alphabet வரிசையில் முதலாவது ස්වර අක්ෂර அதாவது 

(உயிர் எழுத்துகள்) அவை பார்த்தோம்

இரண்டாவதாக

★වඛංජන අක්ෂර VAYANGJANA AKSARAYA
(வியாங்ஞன அக்சர)
மெய் எழுத்துக்கள்
http://tamillifeskills1.blogspot.com

ක -க
ක්-க்

බ -(b)ப
බ්-bப்

ග -(g)க
ග්-gக்

ස -ச
ස්-ச்

ට -(ட்)ட
ට්-ட்

ධ-ட
ධ්-ட்

ඩ-(d)ட
ඩ්-dட்

න -ந
න්-ந்

ණ-ண
ණ්-ண்

ල-ல
ල්-ல்

ළ -ள
ළ්-ள்

ත-த
ත්-த்

ථ-(த்)த
ථ්-த்

ද -(th)த
ද්-thத்

ස -ச
ස්-ச்

ශ -ஸ
ශ්-ஸ்

ෂ -ஷ
ෂ්-ஷ்

ච -(ச்)ச
ච්-ச்

ජ-ஜ
ජ්-ஜ்

ප -ப
ප්-ப்

බ -(b)ப
බ්-bப்

භ-(ப்)ப
භ්-ப்

ය -ய
ය්-ய்

හ-ஹ
හ්'ஹ்

ර-ர
ර්-ர்

ම -ம
ම්-ம்

ව-வ
ව්-வ்

ඟ -ங
ඟ්-ங்

ඳ-(ந்)த
ද්- (ந்)த்

ඬ-(ண்) ட
ඩ්-(ண்)ட்

ඹ-(ம்)ப
ඹ්- (ம்)ப்

ක -Kayanna. கயன்ன
ක් -Ik

බ-Bayanna (b)பயன்ன
බ්-Ib

ග-Gayanna (g)கயன்ன
ග්-Ig

ස-Sayannaசயன்ன
ස්-Is

ට-Tayannaடயன்ன
ට්-It

ඩ-Dayanna (d)டயன்ன
ඩ්-Id

න-Nayanna நயன்ன
න්-In

ල-Layannaலயன்ன
ල්-Il

ත-Thayanna தயன்ன
ත්-Ith

ද-Dhayanna (dh) தயன்ன
ද්-Idh

ශ-Chayannaஸயன்ன
ශ්-Ich

ෂ-Shayannaஷயன்ன
ෂ්-Ish

ජ-Jayannaஜயன்ன
ජ්-Ij

ප-Payannaபயன்ன
ප්-Ip

ය-Yayannaயயன்ன
ය්-Iy

හ-Hayannaஹயன்ன
හ්-Ih

ර-Rayannaரயன்ன
ර්-Ir

ම-Mayannaமயன்ன
ම්-Mm

ව-Vayannaவயன்ன
ව්-Iv


சொற்கள்-වචන (வச்சனய)


 ක -කතුර கதுர
      Kathura
கத்தரி

බ -බල්ලා பல்லா
    Balla
நாய்

ග -ගස கஸ
    Gasa
மரம்

ස -සමනලයා சமனலயா
    Samanalaya
வண்ணாத்தி

ට ටයර් டயர்
     Tayar
    டயர்

ඩ කඩල கடல
     Kadala
கடலை

න නහය நஹய
    Nahaya
மூக்கு

ණ උණ உண
    Una
காய்ச்சல்

ල -ලස්සන லஸ்ஸன
    Lassana
அழகு

ළ ළමය ளமயா
    Lamaya
குழந்தை

ත -තරුව தருவ
   Tharuwa
நட்சத்திரம்

 ථ සමථ சமத
     Samatha
சமாதானம்

ද -දත් தத்
    Thath
பல்

ච් -චාරිකා ஷாரிகாவ
   Charikawa
பயணம்

ෂ ෂ වර්ෂය வர்சய
     Varsaya
வருடம்

ජ -ජලය ஜலய
    Jalaya
நீர்

ප -පනාව பனாவ
    Panawa
சீப்பு

භ අාභරණ ஆபரண
    Aabarana
ஆபரணம்

ය -යතුර யதுர
   Yathura
திறப்பு

හ -හතර ஹதர
    Hathara
நான்கு

ර -රවුම් ரவும்
    Rawum
வட்டம்

ම  -මම மம
   Mama
நான்

ව -වචන வசன
    Wachana
வசனம்

ඳ අැඳ ஆந்த
    Ae(n)tha
 கட்டில்

ඹ අඹ அம்ப
    A(m)ba
மாம்பழம்




👆 நீங்கள் உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களை பார்த்திருப்பீர்கள்..

இப்போது மூன்றாவது பகுதியை  பார்ப்போம்...


★ඇලපිල්ල සහිත
Elapilla sahitha akuru
உயிர் மெய் எழுத்துக்கள்

 உயிர் மெய் எழுத்து என்பது
 உயிர்+மெய்=
உயிர் மெய்
அதாவது........
"compound letter of consonant and vowel."
உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும்  சேர்ந்து தான்
 உயிர் மெய்  எழுத்துக்கள் உருவாக்கப்படுகிறது.



👆 பார்த்த உயிர் எழுத்துக்கள் අ முதல் ඔෟ வரை,
இவற்றுடன். மெய் எழுத்துக்களை சேர்த்து வாசிக்கும் போது "உயிர் மெய்" உருவாக்கம் பெருகிறது.

උදාහරණය (uthaharanaya)->
Ex->

ச்+அ =ச
ස් + අ = ඝ

ச்+ஆ= சா
ස් + ආ= සා

ச்+இ =சி
ස් + ඉ= සි

ச்+ஈ =சீ
ස් + ඊ =සී

ச்+உ =சு
ස් + උ =සූ

ச்+ஊ =சூ
ස් + උෟ =සු

ச்+எ =செ
ස් + එ= ෙස

ச்+ஏ= சே
ස් + එ =ෙස

ச்+ஐ =சை
ස් +ෙඑ= ෙෙස

ச்+ஒ =சொ
ස් + ඔ =ෙසා

ச்+ஓ =சோ
ස් + ඔි =ෙසා්

ச்+ஔ =சௌ
ස් + ඔෟ =ෙසෟ


கேள்வி பதில்.

கேள்வி :1

 சிங்கள உயிர் எழுத்துக்களை பட்டியல் படுத்துக.?
 අ அ /ආஆ/ ඇ (ea)அ/ ඈ(eea)ஆ /ඉஇ  /ඊஈ/ උஉ/ ඌ ஊ /එஎ /ඒஏ/ ඓஐ/ ඔஒ /ඕ ஓ /ඖஔ

கேள்வி:2

 உயிர் எழுத்துக்களை சிங்களத்தில் எவ்வாறு அழைப்பர்..?
 ස්වර අක්ෂර
 ஸ்வர அக்சர

கேள்வி: 3

 ஸ்வர அக்சர என்றால் என்ன.?
  உயிர் எழுத்துக்கள்.

கேள்வி :4

 உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு முறையை குறிப்பிடுக ?
அயன்ன ஆயன்ன (ea)அயன்ன (eea)ஆயன்ன இயன்ன ஈயன்ன உயன்ன ஊயன்ன எயன்ன ஏயன்ன ஐயன்ன ஒயன்ன ஓயன்ன ஓளவன்ன


ඏශ්නය.(ப்ரஷ்னய)

கேள்விகள்

1).සිංහල "ස්වර අක්සර" අකුරු 14 ම ලියන්න.
(சிங்கள ஸ்வர அக்சர அகுறு 14ம லியன்ன)
சிஙகள உயிர் எழுத்துக்கள் 14ஐயும் எழுதுக.

2).සිංහල වචන වලට ගැළපෙන දෙමළ වචන ලියන්න
(சிங்கள வசனவலட gகெலபென dhதெமள வசன லியன்ன)
சிங்கள சொற்களுக்கு பொருத்தமான தமிழ் சொற்களை எழுதுக

*අම්මා-
*ආච්චි-
*ඔටුවා-

3).සිංහල අකුරට සමාන  දෙමළ  අකුර ලියන්න
(சிங்கள அகுரட சமான dhதெமள அகுர லியன்ன)
சிங்கள எழுத்துக்களுக்கு சமனான தமிழ் எழுத்துக்களை எழுதுக.
*අ-
*ආ-
*ඉ-
*ඊ-
*උ-
*උෟ-
*එ-
*ඒ-
*ෙඑ-
*ඔ-
*ඔි-
*ඔෟ-

4).සිංහල "විඛාජන අක්සර"    කියන්නෙ මොකක්ද?
(சிங்கள வியாங்ஜன அக்சர கியன்னே மொகக்த?)
சிங்கள வியாங்ஜன அக்சர என்பது என்ன.?

5).සිංහල විඛංජන අක්සර අකුරට සමාන දෙමළ අකුර ලියන්න
(சிங்கள வியாங்ஜன அக்சர அகுரட சமான dhதெமள அகுர லியன்ன) சிங்கள மெய் எழுத்துக்களுக்கு சமனான தமிழ் எழுத்துக்களை எழுதுக.

*ක-
*ස-
*බ-
*ට-
*ඩ-
*න-
*ද-
*ල-
*ශ-
*ප-
*ර-
*හ-
*ව-

6).සිංහල වචනවලට සුදුසු  දෙමළ වචන ලියන්න
(சிங்கள வசனவலட சுதுசு dhதெமல வசன லியன்ன)
சிங்கள சொற்களுக்கு  ஏற்ற சொற்களை எழுதுக

*ඇස-
*ඊතලය-
*එඵවා-
*මම-
*අඹ-

 7).වචනවලට සුදුසු සංහල වචන ලියන්න
(வசனவலட சுதுகசு சிங்கள வசன லியன்ன)
சொற்களுக்கு ஏற்ற சிங்கள சொற்களை எழுதுக

*கத்தரி-
*மரம்-
*காய்ச்சல்-
*அழகு-


பகுதி-2 அடுத்த வாரம் தொடரும்...


BY-INSTRUCTORS OF SINHALA-


Name- Shafna.
From- Srilanka (kandy)

Name- Shafrana
From- Srilanka (kekirawa)

Name- Kanesan 
From- Srilanka (kinniya)


ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...