வாட்ஸ்ஆப் மூலம் பிறருக்கு பணம் அனுப்பவும் முடியும்
வாட்ஸ்ஆப் மூலம் பணம் பிறருக்கு அனுப்பவும் முடியும் பிறரிடமிருந்து பெறவும் முடியும். அது எப்படி என்பதை கீழே காண்போம்.
ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறவனங்கள், மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வேலெட் மற்றும் சாம்சங் பே என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்ஆப் மூலமும் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
http://tamillifeskills1.blogspot.com
* கூகிள் ப்ளே ஸ்டோரில் ப்ரீசார்ஜ் ஆப்பை (Freecharge App) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் நம் மொபைல் எண் கொண்டு சைன்-அப் செய்து அதில் நம்முடைய பேங்க் அக்கவுன்ட் பற்றிய தகவலை சேமிக்க வேண்டும்.
* நமது போனின் திரையில் வலது பக்கத்துக்கு அடியில் உள்ள More என்ற பட்டனை அழுத்தவும். இதை கிளிக் செய்தவுடன் Free Charge On Whats App என்ற அப்ளிகேஷனை கிளிக் செய்யவும்.. அதில் எனேபிள் பட்டனை க்ளிக் செய்து விபரத்தை குறிப்பிட வேண்டும்.
பின் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை என்ட்டர் செய்ய வேண்டும். உதாரணமாக, ரூ.100 அனுப்ப வேண்டுமெனில் 100FC என குறிப்பிட்டு, வாட்ஸ் ஆப் மூலமாக காண்டாக்ட்டை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் பணபரிமாற்றம் நிகழும். இப்படி ஈஸியாக வாட்ஸ் ஆப் மூலம் பணபரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
http://tamillifeskills1.blogspot.com
🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇
Download Now

No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...