Monday, 5 December 2016

மொழிகள் பல கற்போம் சிங்களம் பகுதி=04

பாடம்-04

மொழி-சிங்களம்.

2016/12/05



අපි එදිනෙදා ජිවිතයේ විවිධ අවශථාවන් බාවිතා කරන වචනවල බලමු

[அபி எதினெதா ஜீவிதயே விவித அவஸ்தாவன் பாவிதா கரன வசனவல பலமு]

நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாவிக்கும் சொற்களை பார்ப்போம்.


★දෙන්න-[தென்ன]
தாருங்கள்

★යමුද-[யமுத]
போவோமா

★ගන්න -[கன்ன]
எடுங்கள்

★ගන්නද -[கன்னத]
எடுக்கவா

★බොන්න -[பொன்ன]
குடியுங்கள்

★බලන්න -[பலன்ன]
பாருங்கள்

★යන්න -[யன்ன]
போங்கள்

★අහන්න -[அஹன்ன]
கேளுங்கள்

★කියන්න -[கியன்ன]
சொல்லுங்கள்

★කියවන්න -[கியவன்ன]
சொல்லுங்கள்

★ලියන්න -[லியன்ன]
எழுதுங்கள்

★කන්න -[கன்ன]
சாப்பிடுங்கள்

★දුවන්න -[துவன்ன]
ஓடுங்கள்

★එන්න-[என்ன]
வாருங்கள்



 📝විවිධ අවස්ථාවන් කෙරෙහි අවධානයෙන් විධාන හා ඉල්ලීම්වල සවන් දී අවස්ථාවෝවික ව ඏතිචාර දක්වෙමු

[விவித அவஸ்தாவன் கெரெஹி அவதானயென் விதான ஹா இல்லீம்வல சவன் தீ அவஸ்தாவோவிக வ  ப்பிரதிசார தக்வெமு]

அதாவது->

பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டளைகள் வேண்டுகோள்கள் என்பவற்றை அவதானமாக செவிமடுத்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ப துவங்குவோம்.

உதாரணமாக........

👉දෙන්න👈
 {தெthன்ன}
தாருங்கள்


✍වතුර දෙන්න
[வதுர தெthன்ன]
தண்ணீர் தாருங்கள்

✍ පොත දෙන්න
[பொத தெthன்ன]
புத்தகம் தாருங்கள்

✍ පෑන දෙන්න
[பேன தெthன்ன]
பேனை தாருங்கள்

✍බත් දෙන්න
[பbத் தெthன்ன]
சோறு தாருங்கள்

✍පාඩම් කියල දෙන්න
[பாடம் கியல தெthன்ன]
பாடம் சொல்லி தாருங்கள்

✍බෝලය දෙන්න
[போbலய தெthன்ன]
பந்தை தாருங்கள்


👉යමුද?👈

[யமுத]

போவோமா?


✍පිට්ටනියට යමුද?
[பிட்டனியட யமுத]
மைதானத்திற்கு போவோமா?

✍සෙල්ලම් කරන්න යමුද?
[செல்லம் கரன்ன யமுத]
விளையாடுவதற்கு போவோமா?

✍ කෑම කන්න යමුද?
[கேம கன்ன யமுத]
சாப்பிடுவதற்கு போவோமா?

✍පන්ති කාමරයට යමුද?
[பன்தி காமரயட யமுத]
வகுப்பறைக்கு போவோமா?

 ✍කඩෙිට යමුද?
[கடேdடt யமுத]
கடைக்கு போவோமா?

✍පාසලට යමුද?
[பாசலடt யமுத]
பாடசாலைக்கு போவோமா?


👉ගන්න👈

   [கgன்ன]

   எடுங்கள்



✍පොත ගන්න
[பொத கgன்ன]
புத்தகத்தை எடுங்கள்

✍පුටුව ගන්න
[புட்டுவ கgன்ன]
கதிரையை எடுங்கள்

✍පෑන ගන්න
[பேன கgன்ன]
பேனையை எடுங்கள்

✍තේ කෝප්පය ගgන්න
[தே கோப்பய கன்ன]
தேனீர் கோப்பையை எடுங்கள்

✍අඹ ගෙඩිය ගන්න
[அம்பb கெgடிdய கgன்ன]
மாம்பழத்தை எடுங்கள்

✍මකණය ගන්න
[மகணய கgன்ன]
அழிப்பானை எடுங்கள்

✍මල් පෝච්චිය ගන්න
[மல் போச்சிய கgன்ன]
பூச்சாடியை எடுங்கள்

✍සෙල්ලම් බඩු ගන්න
[செல்லம் பbடுd கgன்ன]
விளையாட்டுப் பொருட்களை எடுங்கள்

 👉ගන්නද?👈

   [கன்னத]

  எடுக்கவா



✍පොත ගන්නද?
[பொத கgன்னத]
புத்தகத்தை எடுக்கவா

 ✍පෑන ගන්නද?
[பேன கgன்னத]
பேனையை எடுக்கவா

✍අඩිකෝදුව ගන්නද?
[அடிகோதுவ கgன்னத]
அடிமட்டத்தை எடுக்கவா

✍සරැංගලය ගන්නද?
[சருங்களய கgன்னத]
பட்டத்தை எடுக்கவா

✍බෝලය ගන්නද?
[போbலய கgன்னத]
பந்தை எடுக்கவா

✍ඇඳුම් ගන්නද?
[அeaதும் கgன்னத]
ஆடையை எடுக்கவா

✍ලියුම ගන්නද?
[லியும கgன்னத]
கடிதத்தை எடுக்கவா


👉 බොන්න👈 

[பொbன்ன]

குடியுங்கள்



✍වතුර බොන්න
[வதுர பொbன்ன]
தண்ணீர் குடியுங்கள்

✍තේ බොන්න
[தே பொbன்ன]
தேனீர் குடியுங்கள்

✍කෝපි බොන්න
[கோபி பொbன்ன]
கோபி குடியுங்கள்

✍බෙහෙත් බොන්න
[பெbஹெத் பொbன்ன]
மருந்து குடியுங்கள்

✍එළ කිරි බොන්න
[எலகிறி பொbன்ன]
பசும்பால் குடியுங்கள்

✍කැඳ බොන්න
[கெந்த பொbன்ன]
கஞ்சி குடியுங்கள்

✍කිරි බොන්න
[கிறி பொbன்ன]
பால் குடியுங்கள்

✍ජූස් බොන්න
[ஜுஸ் பொbன்ன]
ஜுஸ் குடியுங்கள்



👉බලන්න👈

   [பbலன்ன]

   பாருங்கள்/பார்


✍ගස බලන්න
[கgச பbலன்ன]
மரத்தை பார்

✍අහස බලන්න
[அஹச பbலன்ன]
வானத்தை பார்

✍උඩ බලන්න
[உடd பbலன்ன]
மேலே பார்

✍පහල බලන්න
[பகல பbலன்ன]
கீழே பார்

✍පොත බලන්න
[பொத பbலன்ன]
புத்தகத்தை பார்

✍මේ බලන්න
[மே பbலன்ன]
இங்கே பார்


✍රෑපවාහිනි බලන්න
[ரூபவாகினி பbலன்ன]
தொலைக்காட்சியை (tv) பார்

✍කතාව බලන්න
[கதாவ பbலன்ன]
கதையை பார்

✍මෙහා පැත්තේ බලන්න
[மேஹா பெத்தே பbலன்ன]
இந்த பக்கம் பார்

✍ආපනශාලාව බලන්න
[ஆபனசாலாவ பbலன்ன]
சிற்றூன்டிசாலையை (canteen) பார்

✍සමනලයාව බලන්න
[சமனலயாவ பbலன்ன]
வண்ணத்துப்பூச்சியை பார்

✍කලුලෑල්ල බලන්න
[கலுலேல்ல பbலன்ன]
கரும் பலகையை பார்

✍තරැව බලන්න
[தருவ பbலன்ன]
நட்சத்திரங்களை பார்


👉යන්න👈

[யன்ன]

போங்கள்/போ



✍ගෙදරට යන්න
[கெgதரட யன்ன]
வீட்டுக்கு போ

✍පාසලට යන්න
[பாசலட யன்ன]
பாடசாலைக்கு போ

✍නගරයට යන්න
[நகgரயட யன்ன]
நகரத்துக்கு போ

✍කඩේට යන්න
[கடேdடt யன்ன]
கடைக்கு போ

✍කාර්යාලයට යන්න
[கார்யாலயட யன்ன]
காரியாலயத்துக்கு போங்கள்

✍ පිට්ටනියට යන්න
[பிட்டனியட யன்ன]
மைதானத்துக்கு போ

✍කාමරේට යන්න
[காமரேட யன்ன]
அறைக்கு செல்லுங்கள்

✍ළිඳට යන්න
[லிந்தட யன்ன]
கிணற்றுக்கு போ

✍වත්තට යන්න
[வத்தட யன்ன]
தோட்டத்திற்கு போ

✍පුස්තකාලයට යන්න
[புச்தகாலயட யன்ன]
நூலகத்திற்கு போ


👉 අහන්න👈 

[அஹன்ன]

கேளுங்கள்


සිංදු අහන්න
[சிந்து அஹன்ன]
பாட்டுக் கேளுங்கள்

අම්මාගෙන් අහන්න
[அம்மகென் அஹன்ன]
அம்மாவிடம் கேளுங்கள்

 ගුරුතුමාගෙන් අහන්න
[குருதுமாகென் அஹன்ன]
ஆசிரியரிடம் கேளுங்கள்

ගෙදරෙන් අහන්න
 [கெதரென் அஹன்ன]
வீட்டில் கேளுங்கள்

විදුහල්පතිතුමාගෙන් අහන්න
[விதுகள்பதிதுமாகென் அஹன்ன]
அதிபரிடம் கேளுங்கள்

තාත්තාගෙන් අහන්න    
[தாத்தாகென் அஹன்ன]
அப்பாவிடம் கேளுங்கள்

මුර කුටියාගෙන් අහන්න
[முறகுடியாகென் அஹன்ன]
காவலாளியிடம் கேளுங்கள்



பகுதி-05 அடுத்த வாரம் தொடரும்...


BY-INSTRUCTORS OF SINHALA-


Name- Shafna.
From- Srilanka (kandy)

Name- Shafrana
From- Srilanka (kekirawa)

Name- Kanesan 
From- Srilanka (kinniya)


ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com


🔃மேலும் பல............
 இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

          👇👇👇
   Now Download App



No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...