Tuesday, 13 December 2016

மொழிகள் பல கற்போம்

பகுதி-5
பாடம்- சிங்களம்
காலம்-2016.12.12





🔹කියන්න
[கியன்ன]
சொல்லுங்கள்



✍කතාව කියන්න
[கதாவ கியன்ன]
கதை சொல்லுங்கள்

✍අම්මට කියන්න
[அம்மடt  கியன்ன]
அம்மாவிடம் சொல்லுங்கள்


✍තාත්තට කියන්න
[தாத்தாடt  கியன்ன]
அப்பாவிடம் சொல்லுங்கள்

✍සිංදු කියන්න
[சிந்துdh  கியன்ன]
பாட்டு சொல்லுங்கள்

✍ගෙදරට කියන්න
[கெgதdhரடt  கியன்ன]
வீட்டுக்கு சொல்லுங்கள்


 ✍කාර්යාලයට කියන්න
[கார்யாலயடt  கியன்ன]
காரியாலயத்தில் சொல்லுங்கள்

✍දුවට කියන්න
[துdhவடt  கியன்ன]
மகளிடம் சொல்லுங்கள்
http://tamillifeskills1.blogspot.com

🔹කියවන්න[கியவன்ன]வாசியுங்கள்
 

✍පොත කියවන්න
[பொத கியவன்ன]
புத்தகம் வாசியுங்கள்

✍ලියුම කියවන්න
[லியும கியவன்ன]
கடிதம் வாசியுங்கள்

✍පත්තර කියවන්න
[பத்தர கியவன்ன]
பத்திரிகை வாசியுங்கள்

✍කතාව කියවන්න
[கதாவ கியவன்ன]
கதை வாசியுங்கள்

✍වචනවල කියවන්න
[வசchனவல கியவன்ன]
சொற்களை வாசியுங்கள்

✍වඩුමිල කියවන්න
[பbடுமில கியவன்ன]
பொருளின் விலையை வாசியுங்கள்

✍කවි කියවන්න
[கவி கியவன்ன]
கவிதை வாசியுங்கள்

✍ලිපිනය කියවන්න
[லிபினய கியவன்ன]
விலாசத்தை கியவன்ன


🔹ලියන්න [லியன்ன]எழுதுங்கள்



✍ලියුම ලියන්න
[லியும லியன்ன]
கடிதம் எழுதுங்கள்

✍අකුරු ලියන්න
[அகுறு லியன்ன]
எழுத்து எழுதுங்கள்

✍රචනය ලියන්න
[ரஷனய லியன்ன]
கட்டுரை எழுதுங்கள்

✍නම ලියන්න
[நம லியன்ன]
பெயர் எழுதுங்கள்

✍කවි ලියන්න
[கவி லியன்ன]
கவிதை எழுதுங்கள்

✍උත්තර ලියන්න
[உத்தர லியன்ன]
விடை எழுதுங்கள்

✍කවි පොත ලියන්න
[கவி பொத லியன்ன]
கவிதை புத்தகம் எழுதுங்கள்

✍හුණුකුර වලින් ලියන්න  [ஹுனுகூரவளின் லியன்ன]
வெண் கட்டியால் எழுதுங்கள்


🔹කන්න [கன்ன]சாப்பிடுங்கள்



✍කෑම කන්න
[கேம கன்ன]
சாப்பாடு சாப்பிடுங்கள்

✍බත් කන්න
[பbத் கன்ன]
சோறு சாப்பிடுங்கள்

✍පළතුරු කන්න
[பழதுறு கன்ன]
பழங்கள் சாப்பிடுங்கள்

✍බිත්තර කන්න
[பிbத்தர கன்ன]
முட்டை சாப்பிடுங்கள்

 ✍ආපනශාලාවේ කන්න
 [ஆபனஸாலாவே கன்ன]
சிற்றுண்டிசாலையில் சாப்பிடுங்கள்

✍කඩල කන්න
[கடல கன்ன]
கடலை சாப்பிடுங்கள்

✍කෙසෙල් කන්න
[கெசெல் கன்ன]
வாழைப்பழம் சாப்பிடுங்கள்

✍එළවළු කන්න
[எளவழு கன்ன ]
மறக்கறி சாப்பிடுங்கள்

✍ආප්ප කන්න
[ஆப்ப கன்ன]
அப்பம் சாப்பிடுங்கள்
http://tamillifeskills1.blogspot.com

🔹දුවන්න[துdhவன்ன]ஓடு/ஓடுங்கள்



✍ඔයා දුවන්න
[ஒயா துdhவன்ன]
நீ ஓடு

✍පිට්ටනියට දුවන්න
[பிட்டனியடt  துவன்ன]
மைதானத்திற்கு ஓடுங்கள்

✍පාරේ දුවන්න
[பாரே துdhவன்ன]
பாதையில் ஓடு

✍පාසලට දුවන්න
[பாசாலடt  துdhவன்ன]
பாடசாலைக்கு ஓடு

✍මරතන් දුවන්න
[மரதன் துdhவன்ன]
மரதன் ஓடுங்கள்

✍සරුන්ගලය අරන් දුවන්න
[சருங்களய அரன் துdhவன்ன]
பட்டத்தை எடுத்துக்கொண்டு ஓடுங்கள்

 ✍රවුමක් දුවන්න
[ரவுமக் துdhவன்ன]
வட்டம் ஒன்று ஓடுங்கள்

✍වත්තට දුවන්න
[வத்தடt  துdhவன்ன]
தோட்டத்திற்கு ஓடுங்கள்.
http://tamillifeskills1.blogspot.com

🔹එන්න[என்ன]வா/வாருங்கள்



 ✍ඇතුළට එන්න
[அதுலடt  என்ன]
உள்ளே வாருங்கள்

✍පාසලට එන්න
[பாசலடt  என்ன]
பாடசாலைக்கு வாருங்கள்

✍ගෙදරට එන්න
[கெgதdhரடt  என்ன]
வீட்டுக்கு வாருங்கள்

✍බෝලය අරන් එන්න
[போbலய அரன் என்ன]
பந்தை எடுத்து வாருங்கள்

✍ බෝතලය අරන් එන්න
[போbதலய அரன் என்ன]
போத்தலை எடுத்து வாருங்கள்

 ✍පිට්ටනියට එන්න
[பிட்டனியடt  என்ன]
மைதானத்திற்கு வாருங்கள்

✍සෙල්ලම් කරන්න එන්න
[செல்லம் கரன்ன என்ன]
விளையாட வாருங்கள்

 ✍කෑම කන්න එන්න
[கேம கன்ன என்ன]
சாப்பிடுவதற்கு வாருங்கள்

 ✍පන්තිකාමරයට එන්න
[பந்தி காமரயட என்ன]
வகுப்பறைக்கு வாருங்கள்

 ✍කඩේට එන්න
[கடேdடt  என்ன]
கடைக்கு வாருங்கள்.




பகுதி-06 அடுத்த வாரம் தொடரும்...

BY-INSTRUCTORS OF SINHALA-


Name- Shafna.
From- Srilanka (kandy)

Name- Shafrana
From- Srilanka (kekirawa)

Name- Kanesa
From- Srilanka (kinniya)


ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com



🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
 👇👇👇
Download now

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...