Monday, 12 December 2016

மொழிகள் பல கற்போம் ஆங்கிலம் பகுதி=05

பாடம்-ஆங்கிலம்

பகுதி-05

காலம்-2016.12.10

PAST TENSE-இறந்த காலம்



ஆங்கிலத்தில் "Simple Past Tense" அல்லது "Past Simple Tense" என்றழைப்பர். இந்த இறந்தக்கால சொற்களின் பயன்பாடுப் பற்றி மேலும் விரிவாகக் பார்ப்போம்.
 கடந்த காலத்தில் நடந்து முடிந்த ஒரு செயலை சொல்வது Past Tense ஆகும்.
http://tamillifeskills1.blogspot.com


சில செயல்கள் வழக்கமாக நடைபெற்று வரும், சில செயல்கள் நடந்து முடிவடைந்திருக்கும் ஒரு சில செயல்கள் இனிமேல் தான் நடைபெற வேண்டும் என்ற நிலையில் இருக்கும். இது போலவே சில செயல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி அது நேற்று நடந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். இவ்வாறு கூறுவதை 4 பிரிவுகளில் பிரிக்கலாம்.
  1. Simple
  2. Perfect
  3. Continuous
  4. Perfect ContinuousContinuous  

இந்த "Simple Past Tense" சாதாரண இறந்தக்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I
/He/She/It/You/We/They + __ + did a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். இதில் (Auxiliary verb) "துணை வினை" பயன்படாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb
I/He/She/It/You/We/They + did + not + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Did I/he/she/it/you/we/they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும், துணை வினை (Auxiliary verb வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் ஆயிரக்கணக்கான புதுப் புது வாக்கியங்களை நாமாகவே உருவாக்கி, அவற்றை கேள்வியும் பதிலாகவும் நாமாகவே மாற்றி அமைத்துவிடலாம்.


இந்த வீடியோ இணைப்பினை பார்வை இடவும்
       
👇👇👇👇








*RELATIVES- உறவினர்கள்


* Adopted daughter-
தத்துப் பெண்

* Adopted son-
தத்துப்பிள்ளை

* Aunt-
அத்தை, பெரியம்மா, சித்தி

* Blood brother or sister-
உடன் பிறப்பு

* Bride- 
மணமகள்

* Bride groom-
மணமகன்

* Brother
சகோதரன்

* Brother-in-law (Sister’s husband)-
மைத்துனர்

* Child- 
குழந்தை

* Companion-
நண்பன்

* Comrade- 
தோழன்

* Cousin-
பெரியப்பாவின் குழந்தைகள்

* Cousin (Mother’s or Father’s brother’s son/daughter)-
அத்தான், மைத்துனி, மைத்துனர்

* Daughter-
மகள்

* Daughter-in-law (Son’s wife)-
மருமகள்

* Elder Brother- 
மூத்த சகோதரன், அண்ணன்

* Elder Sister- 
மூத்த சகோதரி / அக்கா

* Family- 
குடும்பம்

* Father- 
தந்தை, அப்பா

* Father finals- 
மாமனார்

* Female- 
பெண்

* Fiance- மண உறுதி செய்யப்பட்ட ஆண்

* Grand daughter-
பேத்தி

* Grand Father (Mother’s or father’s father)- 
தாத்தா

* Grand Mother (Mother’s or father’s mother)- 
பாட்டி

* Grand son- 
பேரன்

* Great grand daughter- 
கொள்ளுப் பேத்தி

* Great grand son- 
கொள்ளுப் பேரன்

* Half-brother-
இரண்டாவது மனைவியின் மகன்
http://tamillifeskills1.blogspot.com


* Heir-
வாரிசு

* Husband- 
கணவர்

* Lad -
வாலிபன்

* Lady -
பெருமாட்டி / சீமாட்டி

* Lover -
காதலன், காதலி

*Maid -
இளம் பெண், பணிப் பெண்

* Male- 
ஆண்

* Master-
எஜமான்

* Mistress- 
எஜமானி

* Mother- 
தாயார், அம்மா

* Mother-in-law-
மாமியார் / அத்தை

* Neighbour -
அண்டைவீட்டுக்காரர்

* Nephew -
சகோதரனின் / சகோதரியின் மகன்

* Nephew (Brother’s son)-
மருமகன்

* Niece-
சகோதரனின் / சகோதரியின் மகள்

* Niece (Brother’s daughter)-
மருமகள்

* Orphan-
அனாதை

* Parents- 
பெற்றோர்கள்

* Servant-
வேலையாள்

* Sister-
சகோதரி

* Sister-in-law (Brother’s wife)
மைத்துனி

* Son-
மகன்

* Son-in-law (Daughter’s husband)-
மருமகன்

* Uncle-
மாமா, பெரியப்பா, சித்தப்பா

* Widow-
கைம்பெண்

* Wife-
மனைவி

* Woman-
பெண் / பெண்மணி

* Younger Brother-
இளைய சகோதரன், தம்பி

*Younger Sister-
இளைய சகோதரி, தங்கை


FRUITS- பழங்கள்







DISEASES- நோய்கள்நோய்கள்











HOME NEEDS - வீட்டு தேவைகள்


















FUTURE TENSE- எதிர் காலம்





ஆங்கிலத்தில் "Simple Future Tense" என்று கூறுவர். இந்த Form ல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will" என்றே பயன்படுத்தப்படுகிறது.
http://tamillifeskills1.blogspot.com



Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
/You /He /She /It / We / You /They + willdo a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் உள்ளது.

Negative
Subject
 + Auxiliary verb + not + Main verb
/You /He /She /It /You /We /They + won’t + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Will + /you /he /she /it /you /we /they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb" துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.





இந்த வீடியோ இணைப்பை பார்வை இடவும்.



👇👇👇














BY INSTRUCTOR OF ENGLISH

Name- Halisha
From- srilanka (kinniya)

Name- Riyasha
From-Srilanka (kalpity)

பகுதி-06 அடுத்த வாரம் தொடரும்...)



ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com




🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇
Download now

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...