👉
பாடம்-சிங்களம்
பகுதி-9
காலம்-2017.01.09
பாடம்-சிங்களம்
பகுதி-9
காலம்-2017.01.09
ක්කිරියා පදය👈
[க்கிரியா பதய]
வினைச் சொல்
ஒர் மொழியில் பெயர் சொல் தவிர்த்து ஒரு வாக்கியத்தில் முக்கியமானது வினைச் சொல் ஆகும்.
வினை என்பது நடத்தையை ஒரு நிகழ்வை குறிக்கும். அதனால் செய்தவை நிகழ்பவை ஏற்படுபவை ஆகியன வினை சொல் என்று வகை படுத்துகிறோம்.
சிங்கள வினைச்சொல்லில் முக்கியமான விடயம் சிங்கள பேச்சு இலக்கணத்தில் வினை சொற்களில் உள்ளது போல ★உயர்திணை;அஃறினை/★ஆண்பால்; பெண்பால்/★ஒருமை;பன்மை/ என்று வித்தியாசம் இல்லை.
{உதாரணமாக வரவை குறிக்கும்.
வருகிறான்,வருகிறாள், வருகிறது என்பது போன்ற வித்தியாசம் இல்லை.இவற்றுக்கு එනවා [எனவா] 🚶 என்ற ஒரு சொல்லே பயன்படுத்தப்படுகிறது.}
https://tamillifeskills1.blogspot.com
උදාහරණය
1.දුවනවා🏃[துவனவா]
රවි දුවනවා
[ரவி துவனவா]
ரவி ஓடுகிறான்.
මාලා දුවනවා
[மாலா துவனவா]
மாலா ஓடுகிறாள்
මම දුවනවා
[மம துவனவா]
நான் ஓடுகிறேன்
👆இங்கே தமிழில் ஓடுகிறான்,ஓடுகிறாள், ஓடுகிறேன் என்ற மூன்று விதமான வார்த்தைக்கும் சிங்களத்தில் දුවනවා🏃 [துவனவா] என்ற ஒரு சொல்லே பயன்படுத்த படுகிறது.
2.යනවා🚶[யனவா]
මම යනවා
[மம யனவா]
நான் போகிறேன்
අපි යනවා
[அபி யனவா]
நாங்கள் போகிறோம்
ඔයා යනවා
[ஒயா யனவா]
நீ போகிறாய்
ඔයාලා යනවා
[ஒயாலா யனவா]
நீங்கள் போகின்றீர்கள்
රවි යනවා
[ரவி யனவா]
ரவி போகிறான்
මාලා යනවා
[மாலா போகிறாள்]
එයා යනවා
[எயா யனவா]
அவர் போகிறார்
එයාලා යනවා
[எயாலா யனவா]
அவர்கள் போகிறார்கள்
👆இங்கு போகிறேன், போகிறோம், போகிறாய்,போகிறீர்கள்,போகிறான், போகிறாள், போகிறார், போகிறார்கள் போன்ற வித்தியாசமான வார்த்தைகளுக்கு சிங்களத்தில் යනවා🚶[யனவா] என்ற ஒரு சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
https://tamillifeskills1.blogspot.com
ක්කිරියා පදවල පිටුබල
[க்கிரியா பதdhவல பிடுtபbல]
வினை சொல்லின் பிரயோகம்
சிங்கள மொழியில் ஒவ்வொரு வினை சொல்லும் නවා[னவா] இல் முடிவடையும்.அவ்வாறு නවා இல் முடிவடையும் வினை சொல்லை தொழிற் பெயராக கருத்திற் கொண்டு அதன் கருத்தை புரிதல் வேண்டும்.
උදාහරණය
உதாரணமாக
නානවා 🏊
[நானவா]
குளிக்கிறேன்
කනවා
[கனவா]
சாப்பிடுகிறேன்
යනවා 🚶
[யனவா]
போகின்றேன்
එනවා 🚶
[எனவா]
வருகின்றேன்
බලනවා
[பbலனவா]
பார்க்கின்றேன்
https://tamillifeskills1.blogspot.com
වැටෙනවා
[வெடெtனவா]
விலுகின்றேன்
බොනවා 🍹
[பொbனவா]
குடிக்கிறேன்
වාඩිවෙනවා
[வாடிdவெனவா]
உட்காருகிறேன்
හිණාවෙනවා
[ஹினாவெனவா]
சிரிக்கின்றேன்
සෝදනවා
[சோதdhனவா]
களுவுகிறேன்
කඩනවා
[கடdனவா]
உடைக்கிறேன்
කතාකරනවා
[கதா கரனவா]
கதைகின்றேன்
දුවනවා 🏃
[துdhவனவா]
ஓடுகின்றேன்
බනිනවා
[பbனினவா]
ஏசுகின்றேன்
උයනවා
[உயனவா]
சமைக்கின்றேன்
ලියනවා✍
[லியனவா]
எழுதுகின்றேன்
https://tamillifeskills1.blogspot.com
ක්කිරියා පදවලින් වචන හදමු[க்கிரியா பதdhவளின் வசன ஹதdhமு]வினை சொற்களை கொண்டு வசனங்கள் அமைப்போம்.
මම කනවා
[மம கனவா]
நான் சாப்பிடுகின்றேன்.
ඔබ යනවා
[ஒபb யனவா]
நீங்கள் போகின்றீர்கள்.
ඔබතුමා එනවා
[ஒபbதுமா எனவா]
நீங்கள் வருகின்றீர்கள்
(ஆண்களுக்கு மட்டும்)
ඔබතුමිය එනවා
[ஒபbதுமிய எனவா]
நீங்கள் வருகின்றீர்கள்
(பெண்களுக்கு மட்டும்)
ඔහු හිණාවෙනවා
[ஒஹு ஹினாவெனவா]
அவன்/அவர் சிரிக்கிறார்
ඇය tv බලනවා
[அeaய டிவி
பbலனவா ]
அவ/அவள் தொலைக்காட்சி பார்க்கிறார்
අම්මා උයනවා
[அம்மா உயனவா]
அம்மா சமைக்கிறார்
https://tamillifeskills1.blogspot.com
කොළ වැටෙනවා
[கொழ வெடெtனவா]
இலை விழுகின்றது
තාත්තා කතාකරනවා
[தாத்தா கதாகரனவா]
அப்பா கதைக்கிறார்
BY INSTRUCTOR OF SINHALA
பகுதி- 10 அடுத்த வாரம் தொடரும்...)
Name- Shafna.
From- Srilanka (kandy)
Name- Shafrana
From- Srilanka (kekirawa)
Name- Kanesa
From- Srilanka (kinniya)
Email:-tamillifeskills@gmail.com
🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇
Download now
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...