Monday, 16 January 2017

மொழிகள் பல கற்போம் ஆங்கிலம் பகுதி-7

பாடம்- ஆங்கிலம்

பகுதி-7

காலம்-2016.12.24





Asking question in Tamil



Read the given words to know the Tamil meaning for English words.


1. What? - என்ன?

2. Which? - எது?

3. How? - எப்படி?

4. Why? - ஏன்?

5. Where? - எங்கு?

6. Who? - யார்?

https://tamillifeskills1.blogspot.com

7. When? - எப்போது?

8. How much? - எவ்வளவு?

9. How many? - எத்தனை?

10. What price? - என்ன விலை?

11. Which ic the truth? - எது உண்மை?

12. How is the situation? - நிலமை எப்படி?

13. Why is it so? - ஏன் அப்படி?

14. Where is he? - எங்கே அவன்?

15. Who is he? - யார் அவன்?

16. When is it required? - எப்போது வேண்டும்?

17. What do you want? - என்ன வேண்டும்?

18. Which do you want? - எது வேண்டும்?

19. How do you want? - எப்படி வேண்டும்?

20. Why do you want? - ஏன் வேண்டும்?

21. Where do you want? - எங்கு வேண்டும்?

22. Whom do you) want? - யார் வேண்டும்?

23. How many do you want? - எத்தனை வேண்டும்?

24. How much do you want? - எவ்வளவு வேண்டும்?

25. What is it? - அது என்ன?

26. Which is it? - அது எது?

27. How is it? - அது எப்படி?

28. Why is it? - அது ஏன்?

29. Where is it? - அது எங்கே?

30. When is it? - அது எப்போது?

31. How much is it? - இது எவ்வளவு?


Basic conversation in Tamil



1. Come - வா

2. Came - வந்து விட்டான்

3. Will come - வந்து விடுவான்

4. Open - திற

5. Opened - திறந்திருக்கின்றது

6. Will open - திறக்கும்

7. Sit - உக்காரு

8. Walk - நட

9. Eat - சாப்பிடு

10. Drink - குடி

11. Win - வெற்றி

12. Go - போ

13. Run - ஓடு

14. I go - நான் போகின்றேன்

15. He goes - அவன் போகின்றான்

16. He eats an banana - என்ன வாழைப்பழம்
சாப்பிடுவான்

17. He is eating an banana - அவன் வாழைப்பழம் சாப்பிடுகிறான்

18. He ate an banana - அவன் வாழைப்பழம் சாப்பிட்டான்

19. I saw the film last week - நான் சென்ற வாரம் படம் பார்த்தேன்

20. She came by bus yesterday - அவள் நேற்று பஸ்ஸில் வந்தால்

21. They went to the masjidh -அவர்கள் பள்ளிவாயலுக்கு போனார்கள்

22. He slept the whole night- அவன் இரவு முழுதும் தூங்குகிறான்

23. He has eaten - அவன் சாப்பிட்டு முடித்து விட்டான்

24. He had eaten - அவன் சாப்பிட்டான்

25. He wrote well in the examination - அவன் பரீட்சை நன்றாக எழுதி இருக்கிறான்

26. He had gone- அவன் போய்விட்டான்

27. He had come - அவன் வந்து விட்டான்

28. He will eat - அவன் சாப்பிடுவான்

29. He will go - அவன் போவன்

30. He will come - அவன் வருவான்

31. What is your name? - உனது பெயர் என்ன?
https://tamillifeskills1.blogspot.com

32. What - என்ன

33. Your - உன்னுடைய/உங்கள்

34. Name - பெயர்

35. What did you do? -நீ என்ன செய்கின்றாய்

36. What should I do? - நான் என்ன செய்யனும்?

37. What are the questions? - என்ன கேள்விகள்?

38. What were the questions? - என்ன கேள்விகள் இருந்தன?

39. What is the last question? - கடைசி கேள்வி என்ன?

40. What is written in the letter? - கடிதத்தில் என்ன எழுதி இருந்தது?

41. What you had been told? - உனக்கு என்ன சொல்லி இருந்தது?

42. What will be the answer? - பதில் என்னவா இருக்கும்?

43. Why did you come? - ஏன் வந்த?

44. Why did you sleep? - ஏன் தூங்குராய்?

45. Why did you tell him to go? - ஏன் அவனை போக சொன்ன?

46. Why did he bring the bag? - அவன் ஏன் பை கொண்டு வந்தான்?

47. Why did she pay the money? - அவள் ஏன் காசு கொடுத்தாள்?

48. Why did they sit there? - அவர்கள் ஏன் இங்கே உற்காந்திருக்கான்கே?

49. Why do you drive the car? - ஏன் கார் ஓட்டினே?

50. Why are they late for the meeting? - ஏன் அவர்கள் மீட்டிங்கு தாமதமாக வந்தார்கள்?

51. How did you come? - நீ எப்படி வந்த?

52. How did you sleep? - நீ எப்படி தூங்கினே?

53. How did you drive? - நீ எப்படி ஓட்டினே?

54. How did you write? - நீ எப்படி எழுதினே? - 

55. How many apples are there in my hand? - எத்தனை அப்பிள் என் கையில் இருக்கு?

56. How many did you take? - எத்தனை நீ எடுத்த?

57. How much did he pay you? - எவ்வளவு பணம் கொடுத்த?

58. How much distance to go? - எவ்வளவு தூரம் போகனும்?

59. How was the journey yesterday? - நேற்று பயணம் எப்படி  இருந்தது? 

60. Which way did you come? - எந்த வழியா வந்த?

61. Which is your favorite colour? - விருப்பமான நிறம் என்ன?

62. In which room did you sleep? எந்த அரையிலே தூங்கினே?

63. Which story did you tell? -  இந்த கதையா சொன்ன?

64. Which is the sweetest fruit? - ரொம்ப இனிப்பான பழம் எது?

65. Which is the best newspaper in tamil? - எந்த செய்தித்தாள் நல்லா இருக்கும்?

66. Which srilanka provencal has the largest population? - இலங்கையில் எந்த மாகாணத்தில் அதிக சனத்தொகை இருக்கு?

67. Where did you come from? - எங்கே இருந்து வந்த?

68. Where did you sleep? - எங்கே தூங்க வேண்டும்?

69. Where is the manager's cabin? - செயலாளர் அறை எங்கே?

70. Where should i go? - நான் எங்கே போக வேண்டும்? 

71. Whom should i contact? யாரை சந்திக்க வேண்டும்?

72. Is it a book? - இது புத்தகமா?

73. It is a book - இது புத்தகம்

74. Is it the answer? - இது தான் பதிலா?

75. It is the answer - இது தான் பதில்

76. Will you come with me? - என்னுடன் வருவாயா?
https://tamillifeskills1.blogspot.com

77. I shall come with you- நான் உன்னுடன் வருவேன்.

78. Will you give me your pen? - பேனையை கொடுப்பீர்களா?

79. Yes, of course- ஆமாம்.

80. I love you -நான் உன்னை காதலிக்கிறேன்.

81.Can you give me your pen? - பேனையை கொடுக்க முடியுமா?

82. Can you lift the box? - பெட்டியை தூக்க முடியுமா?

83. Can you write the exam? பரீட்சை எழுத முடியுமா?

84. Did you have your lunch? மதிய உணவு சாப்பிட்டாயா?


https://tamillifeskills1.blogspot.com


BY:- INSTRUCTOR OF ENGLISH

Name - Halisha
From- srilanka (kinniya)

Name- Riyasha
From-Srilanka (kalpity)

பகுதி-08 அடுத்த வாரம் தொடரும்...)



ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com




🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇








No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...