பாடம்- ஆங்கிலம்
பகுதி-8
காலம்-2016.12.31
.
Commonly Used English Words ஆங்கில பேச்சு பயிற்சி
Please
Thanks
Welcome
Kindly
Allow me
After you
Sorry
Excues me
Pardon
No mention
Its my pleasure
https://tamillifeskills1.blogspot.com
# ஒருவரிடம் pen கேட்கவும்,தண்ணீர் கேட்கவும், time விசாரிக்கவும் அல்லது ஒருவர் கேட்டதற்க்கு "yes" என்று பதில் கூறும் போதும் வாக்கியத்தில் "Please" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Example:
* கொஞ்சம் pen கொடுங்கள்
Please give me your pen (or) May I have your pen, Please?
* கொஞ்சம் தண்ணீர் வேண்டும்
A glass of water please (or) Please give me a glass of water
* நேரம் என்ன?
Time Please (or) What is the time please?
# யாரேனும் சிறிய help செய்தாலும்Thankyou சொல்ல மறக்காதீர்கள்.
Example:
* Thanks
* Thank you
* Thank you very much
* Many Many thanks to you
# நீங்கள் ஒருவருக்கு help செய்து அவர் உங்களுக்கு Thanks சொன்னால் நீங்கள் அவருக்கு கீழே உள்ள பதில் சொல்லலாம்.
* Welcome/You're welcome
* No mention
* Its fine
* My Pleasure
* Its all right
https://tamillifeskills1.blogspot.com
யாரேனும் உங்களுக்கு வேண்டாத பொருளை கொடுக்க வந்தால் "No Thanks" என்று சொல்லுங்கள்.
யாரேனும் உங்களிடம் ஏதேனும் பொருள் கேட்டு கொடுக்கும் போது அவரிடம் "With great pleasure" என்று சொல்லுங்கள்.
நீங்கள் யாருக்காவது வழி விட விரும்பினால் "After you" என்று கூற வேண்டும்.
யாரேனும் பேசுவது கேட்காமலிருந்தால் "Pardon"அல்லது "I beg your pardon" என்று கூற வேண்டும்
ஏதேனும் Room உள்ளே போகும் முன் "May I come in, Please?" என்று அனுமதி கேட்டு விட்டு போக வேண்டும்
யாரேனும் Room உள்ளே வர அனுமதி கேட்டால் "Of course"அல்லது "with great pleasure" அல்லது "Yes, certainly" சொல்ல வேண்டும்
யாராவது உங்களிடம் ஆங்கிலத்தில்questions ஏதாவது கேட்டால் அதற்கு தமிழில் பதில் சொல்வதற்கு பதிலாக கீழே உள்ள பதில்களை பேசும் போது use பண்ணவும்.
* ஆமாம் - Yes
* இல்லை - No.
* அவ்வளவுதான் - Thats all
* சரி பரவாயில்லை - Ok Its all right
* ஒன்றுமில்லை - Nothing
* கவலைப்பட எதுவுமில்லை - Nothing to worry
* நிச்சயமாக - Surely/Certainly
* உண்மையில் - Of course/Indeed
* அப்படித்தான் நினைக்கிறேன்.
I think so
அப்படித்தான் நம்புகிறேன்
I hope so/I believe so
அப்படித்தான் தெரிகிறது
It seems so
https://tamillifeskills1.blogspot.com
அப்படித்தான் தோன்றுகிறது.
It appears so
நான் அப்படி நினைக்கவில்லை
I dont think so
நான் அப்படி நம்பவில்லை
I dont believe so
அப்படித் தெரியவில்லை
It doesn’t seem so
அப்படித் தோன்றவில்லை.
It doesn’t appear so
ரொம்ப மோசம்
It’s too bad
காலம் கடந்து விட்டது
Its too late.
ஆங்கில பேச்சு பயிற்சி Spoken English Exercise
* நான் மிகவும் வருந்துகிறேன்.
I am very Sorry
* அது என் தவறு மன்னிக்கவும்.
It was all my mistake
* என் சார்பில் மன்னிப்புக் கோரவும்.
Pleae apologise on my behalf
* மன்னிக்கவும் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது
I'm Sorry. I got a little late
* இதெல்லாம் உங்களுக்குதான்.
It's all yours
* கொஞ்சம் நகர முடியுமா?
Will you please move a bit
* நான் அன்றைய தினம் வர முடியாமைக்கு மன்னிக்கவும்
I am Sorry. I couldnt make it that day
* நான் குறிப்பிட்ட time கு வர இயலவில்லை. என்னை மன்னீப்பீர்களா?
I am sorry. I couldn't make it in time
* மன்னிக்கவும் நான் தங்கள் வேலையில் disturb செய்து விட்டேன்
Sorry to have disturbed you
* என்னை சொல்ல விடுங்கள்.
Allow me to say
தயவு செய்து சிறிது கவனிப்பீர்களா?
May I have your attention, Please?
* தாங்கள் எனக்குப் பேச அனுமதி அளிப்பீர்களா?
Will you please permit me to speak?
* உங்கள் வேலையில் என்னையும் உதவ அனுமதியுங்கள்.
Please allow me to help (or) Let me also help you
* கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா?
Will you please speak slowly?
* தயவு செய்து மெல்லிய குரலில் பேச முடியுமா?
Will you mind keeping a low tone please?
* தயவு செய்து என்னை உட்கார விட முடியுமா?
Will you please let me sit? (or) Will you please allow me to sit?
# நம்மிடம் ஒருவர் How are you? என்று விசாரித்தால் நாம் Fine, Thank you என்று கூற வேண்டும். அவரை பார்த்து நீங்கள் நலமா? எனக் கேட்க What about you? என்று கேளுங்கள்.
# ஒருவரது பெயரை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில்
May I know your good name ? (or)Your good name please? (or)What’s your name?
என்று கேட்கலாம்
# ஒருவர் உங்களிடம் May I know your good name please? எனக் கேட்டால் I am என்று உங்களது பெயரை இணைத்துக் கூறுங்கள். அத்துடன் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என Nice to meet you (or) Glad to meet you என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்
https://tamillifeskills1.blogspot.com
Example:
I am halisha
Nice to meet you.
Suppose சந்திப்பின் போது Nice to meet you (or) glad to meet you சொல்ல மறந்து விட்டால் பேசிவிட்டு விடைபெறும் போது Nice meeting you என்று கூறுங்கள்.
# வீட்டிற்கு friends வந்திருந்தால் அவர்களை உட்காருங்கள் என்று கூற
* Please sit down
* Please take your seat
* Please be seated
இவைகளில் ஏதேனும் ஒன்றைக் கூறலாம்.
BY INSTRUCTOR OF ENGLISH
Name - Halisha
From- srilanka (kinniya)
Name- Riyasha
From-Srilanka (kalpity)
Name- Riyasha
From-Srilanka (kalpity)
பகுதி-09 அடுத்த வாரம் தொடரும்...)
ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇
Email:-tamillifeskills@gmail.com
🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...