Monday, 16 January 2017

மொழிகள் பல கற்போம் சிங்களம் பகுதி-7

பாடம்-சிங்களம்
பகுதி-7
காலம்-2016.12.26





                  சிங்கள பேச்சுப் பயிற்சி


                               ඇයි[எய்]ஏன்


✍ඇයි හිනාවෙන්නේ ?
[எய் ஹினாவென்னே]
ஏன் சிறிக்கிறாய்

✍ඇයි පාසලට ආවේ නැත්තේ?
[எய் பாசலடt ஆவே நெத்தே]
ஏன் பாடசாலைக்கு வரவில்லை

✍ඇයි ගහ කපන්නේ?
[எய் கgஹ கபpன்னே]
ஏன் மரத்தை வெட்டுகிறீகள்

✍ඇයි අද එන්නේ නැත්තේ?
[எய் அதdh என்னே நெத்தேdh]
என் இன்று வரவில்லை

✍ඇයි අඩන්නේ?
[எய் அடdன்னே]
ஏன் அழுகின்றீர்கள்

✍ඇයි ඔහු එන්නේ?
[எய் ஒஹு என்னே]
ஏன் அவன் வருகிறான்

✍ඇයි ඔහු නිදියන්නේ?
[எய் ஒஹு நிதிdhயன்னே]
ஏன் அவன் தூங்குகிறான்

✍ඇයි යන්නේ?
[எய் யன்னே]
ஏன் போகின்றீர்கள்

✍ඇයි දුවන්නේ?
[எய் துdhவன்னே]
ஏன் ஓடுகின்றீர்கள்

✍ඇයි හෙට නිවාඩු?
[எய் ஹெடt நிவாடு]
ஏன் நாளை விடுமுறை

✍ඇයි ලියුමක් ගෙනාව නැත්තේ ?
[எய் லியுமக் கெgனாவ நெத்தே]
ஏன் கடிதம் கொண்டு வரவில்லை

✍ඇයි උණ ද?
[எய் உணத]
ஏன் காய்ச்சலா?

https://tamillifeskills1.blogspot.com👉

                                    කීයද?
[கீயதdh]
எத்தனை/எவ்வளவு


✍කීයද ඔන?
[கீயதdh ஒன]
எவ்வளவு வேண்டும்

✍වයස කීයද ?
[வயச கீயதdh]
வயது எத்தனை

✍පොතේ මිල කීයද?
[பொதே மில கீயதdh]
பதக்கத்தின் விலை எவ்வளவு

✍මේ පොතේ පිටු කීයද?
[மே பொதே பிடுt கீயதdh]
 இந்த புத்தகத்தின் பக்கங்கள் எத்தனை

✍මෙහි තිබෙන පාර්සල් ගණක කීයද?
[மெஹி திபெbன பார்சல் கgணக கீயதdh]
இங்கே இருக்கும் பார்சலின் நிறை எவ்வளவு

✍මේ මිල කීයද?
[மே மில கீயதdh]
 இந்த விலை எத்தனை

✍කීයද මේ පෑන?
[கீயதdh மே பேன]
இந்த பேனை எவ்வளவ
https://tamillifeskills1.blogspot.com



கீயடtதdh]
எத்தனை மணிக்கு


✍දුම්රිය පිටත් වෙන්නේ කීයටද
[துdhம்ரிய பிடtத் வென்னே கீயடtதdh]
புகையிரதம் எத்தனை மணிக்கு வெளியாகும்

✍දොස්තර එන්නේ කීයටද
[தொdhச்தர என்னே கீயடtதdh]
வைத்தியர் எத்தனை மணிக்கு வருவார்

✍පුස්තකාලය අරින්නේ කීයටද
[புஸ்தகாலய அரின்னே காயடtதdh]
நூலகம் திறப்பது எத்தனை மணிக்கு

✍පුස්තකාලය වහන්නේ කීයටද
[புஸ்தகாலய வஹன்னே கீயடtதdh]
நூலகம் எத்தனை மணிக்கு மூடப்படும்

https://tamillifeskills1.blogspot.com

✍කීයටද ඔයා යන්න ඔන
[கீயடtதdh ஒயா யன்ன ஓன]
எத்தனை மணிக்கு நீங்கள் போக வேண்டும்

✍ඔබ කීයටද තැපැල් කත්තෝරැවට යන්නේ
[ஒபb கீயடtதdh தெபெல் கன்தோருவட யன்னே]
நீ எத்தனை மணிக்கு தபாலகம் செல்கிறாய்

✍අපි කීයටද හමිවන්නේ
[அபிp கீயடtதdh ஹம்வன்னே]
நாங்கள் எத்தனை மணிக்கு சந்திக்கிறோம்

✍කීයටද එන්නේ ඔයාගේ යාළුවා
[கீயடtதdh என்னே ஒயாகேge யாளுவா]
உங்கள் நண்பர்/நண்பி எத்தனை மணிக்கு வருகிறார்


👉කවුද 
[கவுதdh]
யார்



✍ඔයා කවුද?
[ஒயா கவுதdh]
நீங்கள் யார்

✍ඔහු කවුද?
[ஒஹு கவுதdh]
அவர் யார்

✍විදුහල්පතිවරයා කවුද?
[விதுகhல்பதிவரயா கவுத]
அதிபர் யார்

✍ස්ථානාධිපති කවුද?
[ஸ்தானாதிபதி கவுதdh]
நிலையப்பொறுப்பதிகாரி யார்

✍කවුද ඔබේ මහත්තයා?
[கவுதdh ஒபேb மஹத்தயா]
யார் என்னுடைய கணவர்

✍කවුද දුන්නේ පනිවිඩය?
[கவுதdh துdhன்னே பனிவிடய
யார் தகவலை தந்தது]

✍කවුද මේ කාන්තාව?
[கவுதdh மே காந்தாவ]
யார் இந்த பெண்

✍කවුද ආවේ?
[கவுதdh ஆவே]
யார் வந்தது

✍කවුද නවතින්නේ ඔයා සමග?
[கவுதdh நவதின்னே ஒயா சமக]
யார் தங்குறது உங்களுடன்

✍කවුද ඔබේ කාමරයේ?
[கவுதdh ஒபேb காமரயே]
யார் உன் அறையில்

✍මේ කාර්යාලයේ ලොක්කා කවුද?
[மே கார்யாலயே லொக்கா கவுதdh]
இந்த காரியாலயத்தில் தலைவர் யார்

✍කවුද කීවේ ඔබට?
[கவுதdh கீவே ஒபட]
யார் சொன்னது உனக்கு

✍කවුද පටන්ගත්තේ?
[கவுதdh படன்கத்தே]
யார் தொடங்கியது


👉කාටද?
[காடதdh]
யாருக்கு



✍මේ ලියුම කාටද?
[மே லியும காடதdh]
இந்த கடிதம் யாருக்கு

✍ඔයා කතාකරන්නේ කාටද?
[ஒயா கதாகரன்னே காடதdh]
நீங்கள் பேசுவது யாருக்கு

✍මේ පොත කාටද?
[மே பொத காடதdh]
இந்த புத்தகம் யாருக்கு

✍මේ තෑග්ග කාටද?
[மே தேக்கg காடதdh]
இந்த பரிசு யாருக்கு

✍කාටද උපන්දිනය?
[காடதdh உபந்தினய]
யாருக்கு பிறந்த நாள்

✍කාටද දුන්නේ?
[காடதdh துdhன்னே]
யாருக்கு கொடுத்தது

✍කාටද කීවේ?
[காடதdh கீவே]
யாருக்கு சொன்னது

✍කාටද වැඩ ඔන?
[காடtதdh வெடd ஓன]
யாருக்கு வேலை வேண்டும்

✍කාටද මේ පාර්සල දෙන්න ඔන?
[காடtதdh மே பார்சல தென்ன ஓன]
யாருக்கு இந்த பார்சலை கொடுக்க வேண்டும்



👉කෝහෙන්ද 
[கொஹெந்தdh]
எங்கிருந்து



✍කොහෙන්ද දුම්රිය පිටත්වෙන්නේ
[கொஹெந்தdh துdhம்ரிய பிடத் வென்னே]
எங்கிருந்து புகையிரதம் கிளம்புகிறது

✍මේ පොත ලබාගන්නේ කොහෙන්ද
[மே பொத லபாகgன்னே கொஹெந்தdh]
இந்த புத்தகம் பெறுவது எங்கிருந்து

✍මේ ලියුම කොහෙන්ද
[மே லியும கொஹெந்தdh]
இந்த கடிதம் எங்கிருந்து

✍කොහෙන්ද ඔයා ආවේ
[கொஹெந்தdh ஒயா ஆவே]
எங்கிருந்து நீங்கள் வந்தீர்கள்

✍කොහෙන්ද අපි එන්න ඔන
[கொஹெந்தdh அபி என்ன ஓன]
எங்கிருந்து நாங்கள் வர வேண்டும்

✍අර වාහනය කොහෙන්ද එන්නේ
[அர வாகனய கொஹெந்தdh என்னே]
இந்த வாகனம் எங்கிருந்து வருகிறது

✍කොහෙන්ද අරන් ආවේ
[கொஹெந்தdh அரன் ஆவே]
எங்கிருந்து எடுத்து வந்தீர்கள்

✍ඔයා පාසලට කොහෙන්ද එන්නේ
[ஒயா பாசலடt கொஹெந்தdh என்னே]
நீங்கள் பாடசாலைக்கு எங்கிருந்து வருகிறீர்கள்


https://tamillifeskills1.blogspot.com

✍කොහෙන්ද මේ බස යන්නේ
[கொஹெந்தdh மே பஸ யன்னே]
எங்கிருந்து இந்த பஸ் செல்கின்றது

✍කොහෙන්ද අපි හම්වෙන්නේ
[கொஹெந்தdh அபி ஹம்வென்னே]
எங்கிருந்து நாங்கள் சந்திப்பது

✍ඊළග බස කොහෙන්ද පිටත්වෙන්නේ
[ஈலங்க பஸ கொஹெந்தdh பிடtத்வென்னே]
அடுத்த பஸ் எங்கிருந்து கிளம்பும்

✍ගාල්ල බස කොහෙන්ද පිටත්වෙන්නේ
[காgல்ல பஸ கொஹெந்தdh பிடத்வென்னே]
காலி பஸ் எங்கிருந்து கிளம்பும்


👉කාගෙද
    [காகெgதdh]
யாருடையது



✍කාගෙද මේ ගෙදර
     [காகெgதdh மே கெgதdhர]
யாருடையது இந்த வீடு

✍ඔයා එක්ක යන්නේ අර ළමයා කාගෙද
     [ஒயா எக்க யன்னே அர ளமயா காகெgதdh]
உங்களுடன் செல்லும் அந்த குழந்தை யாருடையது

✍මේ ළමයා කාගෙද
     [மே ளமயா காகெgதdh]
இந்த குழந்தை யாருடையது

https://tamillifeskills1.blogspot.com

✍අර පූසා කාගෙද
     [அர பூசா காகெgதdh]
அந்த பூனை யாருடையது

✍මේ බෑගය කාගෙද
     [மே பேbகgய காகெgதdh]
இந்த பை யாருடையது

✍ඉස්සරහා තියන ඉඩම කාගෙද
     [இஸ்ஸரஹா தியன இடம காகெgதdh]
முன்னாடி இருக்கும் இடம் யாருடையது

✍ඉස්සරහා යන වාහනය කාගෙද
     [இஸ்ஸரஹா யன வாகனய காகெgதdh]
முன்னாடி செல்லும் வாகனம் யாருடையது




பகுதி-08 அடுத்த வாரம் தொடரும்...

BY-INSTRUCTORS OF SINHALA-


Name- Shafna.
From- Srilanka (kandy)

Name- Shafrana
From- Srilanka (kekirawa)

Name- Kanesa
From- Srilanka (kinniya)


ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com



🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
 👇👇👇

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...