பாடம்-சிங்களம்
பகுதி-8
காலம்-2017.01.02
பகுதி-8
காலம்-2017.01.02
[நாம பதய]
பெயர் சொல்
2).ක්රියා පදය
[க்கிரியா பதய]
வினை சொல்
👉1.නාම පදය 👈
[நாம பதdh]
பெயர் சொற்கள்
சிங்கள மொழியில் பெயர் சொற்களை பிரதானமாக இரு ✌ வகையாக பிரிக்கலாம்.
1. පණ ඇති
[பன எதி]
உயிருள்ளவற்றை குறிக்கும் பெயர் சொல்.
2.පණ නැති
[பன நெதி]
உயிரற்றவையை குறிக்கும் பெயர் சொல்.
පණ ඇති[பன எதி]
அதாவது உயிருள்ளவற்றை குறிக்கும் பெயர் சொற்களுடன் එක්[எக்] என்ற சொல்லானது சேரும் + போது அது குறித்த பெயரின் ஒருமையை குறிக்கிறது.
උදාහරණය....
உதாரணமாக
👉එක්[எக்]-ஒன்று👈
♣බල්ලා [பbல்லா]
நாய்
★බල්ලෙක්[பbல்லெக்]
நாய் ஒன்று
♣ඇතා[அதா]
யானை
★ඇතෙක්[அதெக்]
யானை ஒன்று
♣ගොවියා[கொgவியா]
விவசாயி
★ගොවියෙක්[கொgவியெக்]
விவசாயி ஒருவர்
♣ගොනා[கொgனா]
எருது
★ගොනෙක්[கொgனெக்]
எருதொன்று
♣කොල්ලා[கொல்லா]
பையன்
★කොල්ලෙක් [கொல்லெக்]
பையன் ஒருவன்
♣පූසා [பூசா]
பூனை
★පූසෙක් [பூசெக்]
பூனையொன்று
https://tamillifeskills1.blogspot.coj
♣මිනිහා[மினிஹா]
மனிதன்
★මිනිහෙක් [மினிஹெக்]
மணிதனொருவன்
♣හොරා [ஹொரா]
கள்வன்
★හොරෙක් [ஹொரெக்]
கள்வன் ஒருவன்
♣පුතා [புதாth]
மகன்
★පුතෙක් [புதெக்]
மகன் ஒருவன்
♣ගිරවා [கிgரவா]
கிளி
★ගිරවෙක් [கிgரவெக்]
கிளியொன்று
♣කොටියා [கொடியா]
புலி
★කොටියෙක් [கொடியெக்]
புலியொன்று
♣නයා [நயா]
பாம்பு
★නයෙක් [நயெக்]
பாம்பொன்று
♣වඩුවා [வடுவா]
தச்சன்
★වඩුවෙක් [வடுவெக்]
தச்சனொருவன்
♣කෙල්ල [கெல்ல]
சிறுமி
★කෙල්ලෙක්[கெல்லெ]
சிறுமி ஒருவள்
https://tamillifeskills1.blogspot.com
පණ නැති
[பண நெதி]
உயிர் அற்றவையை குறிக்கும் பெயர் சொல். அவற்றுடன் අක් [அக்] என்ற சொல்லை சேர்க்கும் போது அது குறித்த பெயரின் ஒருமையை குறிக்கும்.
එක්[எக்] என்ற சொல் இங்கு අක්[அக்] ஆக மாற்றப்பட்டு உச்சரிக்கப்படும்.
උදාහරණය
உதாரணமாக
පුටුව[புடுtவ]
கதிரை
පුටුවක් [புடுtவக்]
கதிரை ஒன்று
පොත [பொத]
பத்தகம்
පොතක් [பொதக்]
பதக்கம் ஒன்று
ගහ [கgஹ]
மரம்
ගහක් [கgஹக்]
மரம் ஒன்று
ලියුම [லியும]
கடிதம்
ලියුමක් [லியுமக்]
கடிதம் ஒன்று
ගෙය [கெgய]
வீடு
ගෙයක් [கெgயக்]
வீடொன்று
පෙට්ටිය [பெட்டிய]
பெட்டி
පෙට්ටියක් [பெட்டியக்]
பெட்டி ஒன்று
බෝතලය [போத்தலய]
போத்தல்
බෝතලයක් [போத்தலயக்]
போத்தல் ஒன்று
මේසය [மேசய]
மேசை
මේසයක් [மேசயக்]
மேசை ஒன்று
ගල [கgல]
கல்
ගලක් [கgலக்]
கல் ஒன்று
මල [மல]
பூ
මලක් [மலக்]
பூ ஒன்று
කඩය [கடdய]
கடை
කඩයක් [கடdயக்]
கடை ஒன்று
https://tamillifeskills1.blogspot.com
පැන්සල් [பென்சல்]
பென்சில்
පැන්සලක් [பென்சலக்]
பென்சில் ஒன்று
ගවුම [கgவும]
சட்டை
ගවුමක් [கgவுமக்]
சட்டை ஒன்று
පාසල [பாசல]
பாடசாலை
පාසලක් [பாசலக்]
பாடசாலை ஒன்று
පොප්පය [கோப்பய]
கோப்பை
පොප්පයක්[கோப்பயக்]
கோப்பை ஒன்று
නාම පදය අඩංගු වචනවල ලියමු
[நாம பதய அடங்கு வசனவல லியமு]
பெயர் சொற்களை கொண்ட வசனங்களை எழுதுவோம்
මේ [மே]
இது/இங்கே
මෙයා [மெயா]
இவர்
මගේ[மகேg]
எனது
මෙික[மேக]
இந்த பொருள்
අරක[அரக]
அந்த பொருள்
අර [அர]
அது/அங்கே
අරයා [அரயா]
அவர்
අපේ [அபே]
எங்களுடைய
මේ මගේ පොත
[மே மகேg பொத]
இது எனது புத்தகம்
අරයා මගේ නැන්දා
[அரயா மகேg நெந்தாdh]
அவர் எனது அத்தை
මේ අපේ පාසල
[மே அபே பாசல]
இது எங்களுடைய பாடசாலை
අර මගේ පෑන
[அர மகேg பேன]
அது எனது பேனை
https://tamillifeskills1.blogspot.com
මෙික හොඳයි
[மேக ஹொந்தய்]
இந்த பொருள் நல்லது
අර අපේ ගෙය
[அர அபே கெgய]
அது எங்களுடைய வீடு
මෙයා මගේ මල්ලි
[மெயா மகேg மல்லி]
இவர் எனது தம்பி
අරක හොඳ නෑ
[அரக ஹொந்த நே]
அந்த பொருள் நல்லது இல்லை
📚
BY INSTRUCTOR OF SINHALA
பகுதி-09 அடுத்த வாரம் தொடரும்...)
Name- Shafna.
From- Srilanka (kandy)
Name- Shafrana
From- Srilanka (kekirawa)
Name- Kanesa
From- Srilanka (kinniya)
Email:-tamillifeskills@gmail.com
🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇
Download now
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...